Wednesday, April 14, 2010

Re: [vallalargroups:2858] பிரார்த்தனை வேண்டுதல்


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
 
அன்பு சகோதரி கருணை மிகு அருள்ஜோதி சுஜாதா ராஜஸ்ரீ அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை கேட்டவுடன் என்னுள்ளம் அனல்மேல் விழுந்த புழுவைப்போல் துடித்துபோனேன் அன்பு சகோதரி உடல்நிலை பரி பூரண குணமடைய அடியேன் இறைவன் அருட்சோதி ஆண்டவரிடம் வேண்டிகொள்வதெல்லாம் என்னவென்றால் அன்பு சகோதரி கருணை மிகு அருள்ஜோதி சுஜாதா ராஜஸ்ரீ அவர்கள் கருணையே வடிவானவர் அவர்கள் ஆற்றிய சன்மார்க்க பணிகளை தொடர்ந்து செய்ய இறைவா சகோதரி அவர்களின் உடல் நிலை பூரண  குணமடைய செய்யவேண்டும்
இவ்வுலகில் நல்லவர்களை இறைவன் ஒருபோதும்  கைவிடமாட்டார் எனவே அன்பு சகோதரி அவர்களே தாங்கள் ஒருபோதும் கலங்கவேண்டாம் இறைவன் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் எப்பொழுதும் தங்களுடனே இருப்பார் எல்லாம் திருவருளின் ஆணைப்படிதான் நடக்கும் மகாமந்திரத்தை தியனயுங்கள் கடவுள் உங்கள் உடல்நிலை சீக்கிரமே குணமடைய அருள்புரிவார்

என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
 
 
அ.இளவரசன்
வள்ளலார் உயிர் கொலை தடுப்பு இயக்கம்
நெ.34, அண்ணா தெரு
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்
சென்னை-600 043
கைபேசி எண்.9940656549
      
2010/4/13 kumaresan krishnamurthy <kumaresh.bcet@gmail.com>
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

அன்புடையீர்!

நாகர்கோவில் கருணை மிகு அருள்ஜோதி சுஜாதா ராஜஸ்ரீ அவர்கள் உடல்நிலை
சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மயக்கத்தில்
கீழே விழுந்து தலையில் அடிப்பட்டுள்ளதாக செய்தி.

எனவே சன்மார்க்க அன்பர்கள் அவர்கள் உடல்நிலை விரைவில் குணமாகுமாறு
எல்லாம் வல்ல ஸ்ரீ ஞானகுரு வள்ளல்பெருமானை பிரார்த்தனை செய்யுமாறு
கேட்டுக்கொள்கிறோம்.

சமரச சுத்த சன்மார்க்க சங்கம்
காரைக்கால்

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)