Friday, April 9, 2010

Re: [vallalargroups:2843] vallalar

Karthikeyan ayya,
 
arumiyana vilkkam kudutheergal. nandri.

 
N.Mohanraj
Thiruvottiyur
 

P Please consider your environmental responsibility before printing this e-mail

 


--- On Fri, 9/4/10, Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com> wrote:

From: Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
Subject: Re: [vallalargroups:2840] vallalar
To: vallalargroups@googlegroups.com
Date: Friday, 9 April, 2010, 1:06 AM

"எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ..." - வள்ளலார்

அன்பரே ,
 
அடியேன் அறிவிற்கு எட்டிய சில கருத்துக்கள்....
 
வள்ளலார் இல்லறத்தில் வாழ்ந்து தான் இறை தன்மை அடைந்தார்.வள்ளலார் தன்னை பெண்ணாகவும் , இறைவனை ஆணாகவும் உருவகம் செய்து வாழ்ந்து வந்தார்.சன்மார்க்கம் என்பதே நாயகன் , நாயகி பாவனை
 
"எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ.
உலகில் பிறருக்கு இது எய்தும் பொருத்தமோ ..." - வள்ளலார்
 
"இவர்க்கும் , எனக்கும் பெரு வழக்கு இருக்கின்றது...
இது என்றும் தீரா வழக்கு  தானடி..."       - வள்ளலார்
 
இது போல் பல பாடல்களை வள்ளலார் பாடியுள்ளார்.
வள்ளலார் பல மாலைகளை இறைவனுக்கு சார்த்தி உள்ளார்...  
 
வள்ளலார் வாழ்ந்த இல்லறம் வள்ளலார் - இறைவன்  ( உயிர் , ஆன்மா சம்பந்தப்பட்டது  )
உலகில் கூறப்படும் இல்லறம் ஆண் - பெண்  ( அதிகமாக உடல் சம்பந்தப்பட்டது  )
வள்ளலார் கூறும் இல்லறம் , உண்மை துறவறம் வந்தால் தான் கூடும்.
 
anbudan,
karthikeyan
 


 
2010/4/1 thiruvarul prakasam <thiruvarulprakasam93@gmail.com>

vallalar  perupathesathil illaratharu kuriya arivuraikalai vazankirukiraar appadi irukkum poothu en thuravaraththai mer  kondar?
     



--
P.Thiruvarulprakasam
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க



--




Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)