Tuesday, November 10, 2009

[vallalargroups:2369] Re: Today Sanmarkka Question

கருணைமிகு சன்மார்க்க அன்பர்களுக்கு,
  வள்ளலார் ஞானசரியையைஅகவல்,பேருபதேசத்துக்கு பின் எழுதியதால் சமரச சுத்த சன்மார்க்கம் என்ற வார்த்தையை பயன் படுத்தி இருப்பார் என
நினைப்போம்.ஆனால் அந்த வார்த்தையை அவர் ஞான சரியையில் பயன்படுத்தவில்லை.சமரச சன்மார்க்கம் என்ற வார்த்தையை தான் அதிகமாக பயன் படுத்திஉள்ளார்.ஏழு முறை பயன் படுத்தி உள்ளார்.சுத்த சிவ சன்மார்க்கம் என்ற
வார்த்தையை இரண்டு முறை பயன் படுத்தி உள்ளார்.சுத்த சன்மார்க்கம் அருட்ஜோதி போன்ற வார்த்தைகளையும் பயன் படுத்தி உள்ளார்.
 ஞான சரியை படிப்பது வள்ளலாரின் அகவலை படிப்பதால் பெறும்பயனுக்கு சமம்.ஆனால் ஒருவர் ஜீவ தயவோடு இதனை படித்தால் தான்
பயன் உண்டு.ஆன்ம உணர்வோடு  படித்து தயவு வாழ்க்கை வாழ வள்ளலாரின் ஞான சரியை துணை செய்ய வேண்டும்.வள்ளலார் கருணையுடன்,
அருள்ஜோதி சுஜாதா.
 


On 04/11/2009, Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com> wrote:
இன்புற்று வாழ்க
 
அன்பர்களே ,
 
நமது வள்ளற்பெருமான் நாம் தினமும் படிக்க சொல்லி வலியுறித்தியது "ஞான சரியை" .  
அதனில் , வள்ளலார் கீழ் கண்டவைகளில் எதனை "அதிகம் முறை பயன்படுத்தி" உள்ளார் ?
எத்தனை முறை பயன்படுத்தி உள்ளார்?  
  1. சுத்த சன்மார்க்கம்
  2. சுத்த சிவ சன்மார்க்கம்
  3. சமரச சன்மார்க்கம்
  4. சமரச சுத்த சன்மார்க்கம்
 குறிப்பு:  இந்த "ஞானசரியை" , தன்னுடைய அருட்பெருஞ்சோதி அகவல்  மற்றும்  பெருபதேசத்திற்கு   பின் எழுதியது  
 
Answer this  http://vallalarquestions.blogspot.com/    Questions also
 
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 



--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)