Wednesday, July 16, 2014

[vallalargroups:5534] திருவடி

திருவடி

திருவடிகள் இரண்டு : நாதம் - விந்து - இரண்டும் கூடி ஒன்றாகும் போது - திருவடி ஆக மாறும்

** கையினால் தொடுவதற்கு இயலாதவை

** வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாதவை

** பஞ்சைப் பார்க்கிலும் மிருதுவானது

** ஆசாரியன் காட்டினால் பிரகாசத்தோடு தெரியும்

திருவடிகள் இணைந்து விட்டால் :
1. மனம் அசைவை ஒழிக்கும் - மனம் கரையும்
2. கண்கள் நீர் சொரியும்
3. அகம் குழையும்

திருவடிகள் காலனை நெருங்க விடாமல் தடுக்கும் வல்லமை வாய்ந்தது - இதனை மார்க்கண்டேய புராணம் நிரூபிக்கும்

திருவடியின் சகாயத்தினால் தான் இந்திரிய & கரண ஒழுக்கம் கைகூடும்

மனதை திருவடி செல்லும் வழியில் விட வேண்டும் - அவைகள் நம்மை திருச்சிற்றம்பலத்திலும் , சிவத்திடமும் சேர்த்துவிடும் என்பது திண்ணம்

திருவடிகளை சிரசில் மேற்செலுத்தி சூடவேண்டும்.
சூடினால் தான், மலங்கள் /திரைகள் ஒழிந்து நம் சுய தரிசனம் - ஆன்ம தரிசனம் கிட்டும்





BG Venkatesh

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)