தேகமும் தேசமும் - பாகம் 4
திரு நெல்வேலி:
அமுதக் கடலாகிய சிதாகாசத்தில், ஆன்மப் பிரகாசத்தோடு நெல் மணியாக விளங்கிகொண்டிருக்கின்ற ஜோதிக்கு ( கோடி சூரியப் பிரகாசம் ) ஜீவ தண்ணீரால் வேலி அமைத்து பாதுகாக்கப்பட்டிருக்கின்றது
அந்த பிராண நீரில் நெல் மணி போன்று , நீர் மேல் நெருப்பாய் ஒவ்வொரு ஜீவர்களிடத்தும் விளங்கிகொண்டிருக்கும் ஆன்ம ஒளியை அறிந்து தியானம் செய்து வந்தால், கொடிய மரண வாதனை நீங்கும்
இதனையே திருவாகிய நெல்மணிக்கு, தண்ணீரால் வேலியிட்டு காத்ததாக, தாமிரபரணி ஆற்றின் தண்ணீரால் சூழப்பட்டுள்ள தலத்திற்கு " திருநெல்வேலி " என்று பெயரமைத்து சாட்சிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது
வெங்கடேஷ்

No comments:
+Grab this
Post a Comment