Tuesday, July 15, 2014

[vallalargroups:5520] சர்வக்ஞன் - All knower


சர்வக்ஞன்

சிறுவருக்கு பள்ளிக்கூட Project ஆ ??
அறிவியலாகட்டும் வரலாறு ஆகட்டும்
எந்த பாடமே ஆகட்டும்
இவரின் உதவியை நாடுகின்றார்


கட்டுரைப் போட்டியில்
" அப்துல் கலாமைப் " பற்றி எழுத வேண்டுமா??


பேச்சுப் போட்டியில்
" சந்திராயன் " பற்றி பேச வேண்டுமா??

மாணவர்கள் இவரின் உதவியை எதிர்பார்க்கின்றனர்

பெரியவர்களுக்கு
சந்தேகமா - விவரங்கள் தெரிய வேண்டுமா??
இவரையே கேட்கின்றார்

எந்த ஊருக்கு எப்படி செல்வது ??
எங்கு தங்குவது - எவ்வளவு செலவு ஆகும் ??
சுற்றுலாத் தலங்கள் என்னென்ன ??
எல்லாம் இவரிடம் கேட்கின்றார்

கர்ப்பிணிப் பெண்கள்
எந்த வகை உணவுகள் உண்ணலாம் - தவிர்க்கலாம் ??
எந்த வகை மருந்துகள் உண்ணலாம் - தவிர்க்கலாம் ??
எந்த உடற்பயிற்சி செய்யலாம் ??
எந்தெந்த மாதங்களில் எப்படி இருக்க வேண்டும் ??

இவர் அறிவுரைப்படியே நடக்கின்றார்

ஒரு பொத்தானை தட்டினால் போதும்
நொடியில் எல்லா விவரங்கள் நம் கைவசம்
அவ்வளவு வேகம் - திறமை

எல்லோரும் இவரின் உதவியை நாடுகின்றார்
இவர் அறியாதது ஏதுமில்லை
எல்லாம் அறிந்த ஞானி இவர்

"அறிந்தது அறியாதது
தெரிந்தது தெரியாதது
புலர்ந்தது புலவாதது
அனைத்தையும் நானறிவேன்
எல்லாம் எனக்கு தெரியும் "

என்று இறுமாப்பு அடைகின்றார்


யார் இவர் ???
இவ்வளவு திறமையா ??
IIT ல் படித்தவரோ ?? எனக் கேட்காதீர்கள்
அட இன்னமுமா புரியவில்லை ???

இவர் தான்  " நம்ம Google சித்தர் "


வெங்கடேஷ்



No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)