Thursday, February 18, 2010

[vallalargroups:2671] “IRAKKAM KATTUNGAL” CD’s to Sanmarkka Sangams to Broadcast

Inbutru Vazga,
 
Dear All,

Vallalar Groups has sent the more than 25 "IRAKKAM KATTUNGAL" CD's to below
Sanmarkka Sangams to broadcast in their premises along with the covering letter on
Last Friday(12-Feb-2010). We are ready to give the CD with free of Cost
only for Sangams / Public Place/ Schools/ Temples (those who are ready to broadcast)


சன்மார்க்க சங்கம்  :
Date :

ஒர் அன்பான வேண்டுகோள்

அன்புள்ள தயவுத்திரு.                                அய்யா அவர்களுக்கு,

        நமது வள்ளற்பெருமானின் கருத்துக்களை "உலகம்" முழுவதும் எடுத்து செல்ல நாம் ஒவ்வொருவரும் பணி செய்து வருகின்றோம்.
        அதன் , சிறு முயற்சியாக , உலக மக்கள் அனைவரும் பயன் அடையும் படி , ஆன்ம உணர்வை வலியுறுத்தி , "மனித தேகம்" பெற்ற அனைவரும் சைவ உணவை கடைப் பிடிக்கவும், ஒவ்வொருவரும்  இறைவனை வணங்க பாத்திரமாக வேண்டும்  என்றும் , "இரக்கம் காட்டுங்கள்" என்னும் ஒலி(ஆடியோ) குறுந்தகடை  (AUDIO C.D),
VALLALAR GROUPS தயாரித்து  
உள்ளது. 

            இன்டர்நெட் மூலம், உலக மக்கள் அனைவருக்கும் இலவசமாக, தினசரி  வள்ளலார் கருத்துக்களை , வள்ளலார் குருப்ஸ் (VALLALAR GROUPS)   கொடுத்து  வருகின்றது.

            தாங்கள் "இரக்கம் காட்டுங்கள் " என்னும் இந்த CD-ஐ கேட்டு, தங்களுடைய   பார்வையை (feedback) எங்களுக்கு கொடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .மேலும் , இந்த "இரக்கம் காட்டுங்கள் " CD-ஐ  தங்களுக்கு தொடர்புடைய சன்மார்க்க சங்கங்களில் / ஆலயங்களில் / வழிபாட்டு இடங்களில் / பள்ளிகளில் / பொது இடங்களில்  இதனை , தினசரி "ஒலிபரப்பு" செய்யும் படி தங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் .

          ஒலிபரப்ப தயாராக உள்ள இடங்களுக்கு  , நாங்கள் "இரக்கம் காட்டுங்கள் " CD-ஐ  இலவசமாக தருகின்றோம். தனிப்பட்ட  நபர்களுக்கு அடக்க விலையில்  தருகின்றோம் .

                                                                                                   அன்புடன்,
                                                                                          
VALLALAR GROUPS

                                                                         (வள்ளலார் கார்த்திகேயன் )

குறிப்பு : கன்னட மொழியில் , "ஜீவகாருண்ய ஒழுக்கம்"  தயாரிக்கப்பட்டு விட்டது (MP3 CD)  
Our Contact address:

VALLALAR KARTHIKEYAN,

182, FIRST FLOOR, 6TH MAIN,

MOHAN KUMAR NAGAR,

YESWANTPUR, BANGALORE - 560022

CELL: 099022-68108 / E-MAIL: VALLALARGROUPS@GMAIL.COM

Web: www.vallalarspace.com/vallalargroups


Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)