ஆன்ம நேயர்களே!
மஹா வாக்கியங்கள் உயர்ந்ததோர் உத்தேசத்துடன் உருவாக்கப்பட்டவை.
உண்மையாம் இலக்கை ஒளிஊட்டிக் காட்ட வல்லவைகள்.
ஒருமனத்துடன் தியானித்தால் திருஉளத்தின் திருமனத்தைக் காட்டும் திறம் கொண்டவை.
அறமும் திறமும் அகத்தே கொண்டு அன்பனின் ஆத்ம ஒளியை
அனஹத்தே விரியச் செய்யும் வீரியம் கொண்டவை.
அருள் பெரும் ஜோதி என்ற பத்திற்கு இணையும் ஈடும் வேறொரு
பதத்தில் இல்லை.
தனிப் பெரும் கருணை தன விளக்கம் கொண்டது; மற்றொரு விளக்கம் தேவையற்றது.
வள்ளல் பெருந் தஹை எல்லோர் மீதும் கொண்ட கருணையால்
எல்லோரும் இன்புற்றிருக்கவேண்டும் என்ற அளப்பரிய அன்பால்
இம்மஹா வாக்கியத்தை நமக்கெல்லாம் தந்தார்.
ஓயாமல் ஒழியாமல் இம் மஹா வாக்கியத்தை நினைந்து நினைந்து
நெஞ்சம் உருகி தஞ்சம் என பரமான்ம பதியை நாம் அடைவோம்.
வள்ளலே போற்றி! எம் பெருமானே போற்றி!
கு.பாலுச்சாமி
2010/2/4 Mahesh kumar <velmahesh@gmail.com>
அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,
சிறப்பு விளக்கம் தருக ..
"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி "
நமது வள்ளல் பெருமான் "அருட்பெருஞ்ஜோதி மகா வாக்கியம் " எதற்காக அருளினார்கள்..மேலும் "தனிப்பெருங்கருணை " காரணம் என்ன?
அன்புடன்velmahesh
--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment