இன்புற்று வாழ்க
அன்பர்களே,
உலக பொது மறை நூல் திருக்குறள்.
திருக்குறளில் , கள்ளை பற்றி குறிப்பிடும் போது , "கள் உண்ணாமை" என குறிப்பிடுகின்றார்.
புலாலை (மாமிசத்தை) பற்றி குறிப்பிடும் போது ,"புலால் உண்ணாமை" என குறிப்பிடவில்லை. "புலால் மறுத்தல்" என குறிப்பிடுகின்றார்.
இதனை அன்பர்கள் ஆழ்ந்து சிந்திக்கவும்.
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment