Saturday, February 13, 2010

[vallalargroups:2657] கடமை என்பது கருணை காட்டல்

அன்பு சீலர்களே! ஆற்றல் வீரர்களே!
துன்புறு ஜீவர்களின் துயரம் போக்க
துடித்து நிற்கும் தூய உள்ளங்களே!

நன்மார்கமாம் சன்மார்க்கம், நமது
வள்ளல் காட்டிய பொன்மர்க்கம்!

கடமை என்பது கருணை காட்டல்;
உடமை என்பது உள்ளத் தூய்மை.
மடமை என்பது கடமை மறத்தல்.
மடமை என்பது ஜடமாய்க் கிடத்தல்.

திடமாய் நின்று கருணை புரிவோம்;
விடமாம் அவதி, உடனே களைவோம்!
மானுடர் யாவரும் மரணமில் வாழ்வில்
அஹம் நிறைந்து அனகத்தில் மலர்வோம்!

பாலு குருசாமி






--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)