Tuesday, March 15, 2011

Re: [vallalargroups:4006] One more Doubt on சிவ

there is a book published in the name of Panchatchara Vilakkam in 30's
if you are able to get it you can go thro it. it gives a detail
explanation.

2011/3/14 Balu Guruswamy <balovesfamily@gmail.com>:
> "சிவ சிவ" - விளக்கம்.
> திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் தர்மச் சக்கரம்
> என்ற மாத இதழில், 1988 க்கு முற்பட்ட சமயத்தில், இதன் முழு
> விவரம் கொடுக்கப்பட்டிருந்தது.  சுவாமி சித்பவானந்தர் அவர்களால்
> அல்லது அவரது சிஷ்யர்களால் கொடுக்கப்பட்ட விளக்கமாக இருக்கலாம்.  குருவின்
> திருவடி வணங்கி அவ்விளக்கத்தை யாவரும்
> பயன் பெற கீழே தந்துள்ளோம்.
> சிவபிரானுக்குரிய பஞ்சாட்சர மந்திரம்,
> "ஸ்தூல", "சூட்சும", "காரண" என மூன்று வகைப்படும்.
> "நமச்சிவாய" என்பது ஸ்தூல பஞ்சாட்சரம்.
> "சிவாய நம" என்பது சூட்சும பஞ்சாட்சரம்.
> "சிவ" என்பது "காரண பஞ்சாட்சரம்"
> நாமம் காரண நிலைக்குப் போகப் போக அதற்கு சக்தி அதிகமாகிறது.
> எனெவே "சிவ" என்னும் மந்திரத்திற்கு அளப்பரிய சக்தி உண்டு.
> அதனை இருமுறை ஜெபிக்கும் போது இன்னும் சக்தி அதிகரிக்கிறது.
> இமந்திரத்தை இருமுறை ஜபிக்க வேண்டும் என்பதை திரு மந்திரமும் கூறுகிறது.
>  அம்மந்திரம் கீழே தரப்பட்டுள்ளது.
> "சிவ சிவ என்கிலர் தீவினையாளர்.
> சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்.
> சிவ சிவ என்றிடத் தேவருமாவர்.
> சிவ சிவ என்னச் சிவகதிதானே".
> "சிவ சிவ" என்ற இரண்டடுக்கை இடைவிடாது ஜபிப்பவர்
> சிவ சொருபம் அடைவர் என்பது மேற்கண்ட மந்திரத்தில்
> சொல்லப்பட்டுள்ளது.
> பாலு குருசுவாமி.
>
> On Mon, Mar 14, 2011 at 12:45 PM, Krishna C kumar
> <krishnakumar.c.v@gmail.com> wrote:
>>
>> Dear Karthikeyan,
>>
>> When I started reading Thiruvarutpa, I saw songs where our vallalar says
>> "Siva Siva" so I got the Question. I really can understand your point. But
>> even our Aiyya says we have to understand so I am trying to understand. It
>> is a atomic attempt of an ignorant trying to understand few things. I hope I
>> am not trying something which is wrong. Just I was trying to follow
>> "Meiporul kaanbhadhu arivu". Even if it is from Gnani, I think it would be
>> good to understand. It's my smallest thought from this smallest dust.
>>
>> Thank you.
>>
>> With Everlasting Love,
>> Krishna C.
>>
>> --
>> To register to this vallalargroups, and Old Discussions
>> http://vallalargroupsmessages.blogspot.com/
>>
>> To change the way you get mail from this group, visit:
>> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>>
>> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
>> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>>
>> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
>
> --
> To register to this vallalargroups, and Old Discussions
> http://vallalargroupsmessages.blogspot.com/
>
> To change the way you get mail from this group, visit:
> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
E.THAMBIDHURAI
121 ALAGAR KOIL ROAD, TALLAKULAM,
MADURAI 625002 TAMILNADU INDIA
mobile 9443144334

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)