Friday, January 10, 2014

[vallalargroups:5276] தைபூச ஒளி நெறி திருநாள் -PARIS




ஆன்மநேய அன்பர்களுக்கு வணக்கம்..

அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் திருஅருள் சம்மதத்தால், தைபூச ஒளி நெறி திருநாள் உலக முழுவதும் சன்மார்க்க அன்பர்களால் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டும் பிரான்ஸ் மண்ணிலே, இவ்விழா எல்லா உயிர்களும் இன்புற்று வாழும் பொருட்டு பாரிஸ் மற்றும் வொரெயால் பகுதியில் நடைபெற இருப்பதை  தங்களுக்கு  தெரிவிப்பதில்  மகிழ்வுகொள்கிறோம் .

"சன்மார்க்க சங்கத்தை தானே நடத்தும்  வள்ளல் பெருமான் தங்களை அன்புடன் அழைக்கிறார்" .

குறிப்பு :அழைப்பிதழ்  இணைக்கப்பட்டுள்ளது .
உண்மை நெறியில்
சமரச சுத்த சன்மார்க்க சத்தியச்  சங்கம் .



web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)