|
ஞானேந்திரியங்கள்
|
சார்பு/பற்றுக்கோடு
|
உறுப்பாகிய இடம்
|
அறியப்படும் புலன்
|
|
செவி
|
சத்த தன்மாத்திரை
|
செவி
|
ஓசையாகிய புலனை
|
|
தோல்
|
பரிச தன்மாத்திரை
|
தோல்
|
ஊறு என்ற
புலனை
|
|
கண்
|
உருவ(
ரூபம்) தன்மாத்திரை
|
கண்
|
உருவம் என்ற
விடயத்தை
|
|
நாக்கு
|
இரத தன்மாத்திரை
|
நாக்கு
|
சுவையாகிய
புலனை
|
|
மூக்கு
|
கந்த தன்மாத்திரை
|
மூக்கு
|
மணமாகிய
விடயத்தை
|
|
செவி : செவி என்னும் இந்திரியம்
(உறுப்பாகிய காதில் நிற்கும்) சத்த
தன்மாத்திரையைப் பற்றி நின்று ஓசையாகிய புலனை அறியும்.
தோல் : தோல் என்னும்
இந்திரியம்(உறுப்பாகிய தோலில் நிற்கும்) பரிச
தன்மாத்திரையைப் பற்றி நின்று ஊறு என்ற புலனை அறியும்.
கண் : கண் என்னும் இந்திரியம்
(உறுப்பாகிய கண்ணில் நிற்கும்)உருவ
தன்மாத்திரையைப் பற்றி நின்று உருவம் என்ற விடயத்தை அறியும்.
நாக்கு :நாக்கு என்னும் இந்திரியம்
(உறுப்பாகிய நாக்கில் நிற்கும்) இரத
தன்மாத்திரையைப் பற்றி நின்று சுவையாகிய புலனை நன்றாக அறியும்
மூக்கு : மூக்கு
என்னும் இந்திரியம்
(உறுப்பாகிய மூக்கில் நிற்கும்) கந்த
தன்மாத்திரையைப் பற்றி நின்று மணமாகிய விடயத்தை அறியும்.
|
|||
Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts
Monday, December 30, 2013
[vallalargroups:5254] ஞானேந்திரியங்கள் - குறிப்புகள்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
" அருட்பெருன்ஜோதி அருட்பெருன்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருன்ஜோதி " Dear aathma, I appreciate your interest and you are in...
-
http://www.4shared.com/dir/7141181/e1c6d6a4/sharing.html 2008-07-14 VALLALAR SONG LYRICS AND FONTS 5 file(s) File Fol...
-
"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேன...
-
"அருளே நம் இனம்; அருளே நம் குலம் என்ற சிவமே" - vallalar வாத்து தன்னுடைய ஆறு குட்டிகளுடன் ஒரு பகுதியை கடக்கிறது ....
-
Yogis and traditional households in India have for thousands of years (and are till today) been utilizing a simple, practical and effective...
-
1. அருள் என்பது என்ன? 2. ஜீவகாருண்யம் என்பது என்ன? 3. ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பது என்ன? 4. யார் கடவுளை கண்டு அம்ம...
-
Mail from Our Vallalar groups Member Prof.Vedapuri Ayya... Anbudan.. ---------- Forwarded message ---------- From: veda puri < veda...
-
Dear Sanmarkees, Tomorrow, is a THARUMASALAI FUNCTION Day. so, Around Tambaram,VELACHERY, CHROMPET, PALLAVARAM people come at East Tamb...
-
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோ தி Vallalar advices the following ...
-
Dear All, Generally, alkaline forming foods include: most fruits, green vegetables, peas, beans, lentils, spices, herbs and seas...
Contact Form
Translitrator(English to Tamil)
Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)
No comments:
+Grab this
Post a Comment