| மகா தேவ மாலை - காப்பு பாடல் | சிவஞான போதம் |
| கருணை நிறைந் தகம் புறமும் துளும்பி | 5 வது சூத்திரம் |
| உயிர்க்கெல்லாம் களைகண் | 1 வது சூத்திரம் |
| ஆகித் | 2 வது சூத்திரம் |
| தெருள் நிறைந்த | 7 வது சூத்திரம் |
| இன்பநிலை | 11 வது சூத்திரம் |
| வளர்க்கின்ற | 10 வது சூத்திரம் |
| கண்ணுடையோய் | 9 வது சூத்திரம் |
| சிதையா ஞானப் | 6 வது சூத்திரம் |
| பொருள்நிறைந்த மறையமுதம் பொழிகின்ற | 3 வது சூத்திரம் |
| மலர்வாயோய் | 8 வது சூத்திரம் |
| பொய்யனேன் தன் மருள்நிறைந்த மனக்கருங்கற்பாறையும் | 4 வது சூத்திரம் |
| உட்கசிந்துருக்கும் வடிவத் தோயே | 12 வது சூத்திரம் |
Anbudan,
Vallalar Groups
web : http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

No comments:
+Grab this
Post a Comment