> ரகசியம் விளங்கவேண்டுமானால் திருமந்திரத்தைக் கவனியுங்கள் என்று வள்ளலார்
> கூறியுள்ளார். திருமந்திரத்தில் ஆகாரம் உயிரே உகாரம் பரமே என்று
> கூறப்பட்டுள்ளது. இதன்படி எட்டு என்பது உயிர் என்றும் இரண்டு என்பது பாரம்
> என்றும் உணரப்படுகிறது. மேலும் அருள்விளக்க மாலை 27 வது பாடலில் மூச்சு
> பயிற்சியை வள்ளலார் ஏற்றதாகத் தெரியவில்லை.காற்றைத் தலைக்கு ஏற்ற முடியும்
> என்பதை விஞ்ஞானம் ஏற்கவில்லை. மூக்கு வழியாக இழுக்கப்படும் காற்று மார்பிலுள்ள
> நுரை ஈரலுக்குத்தான் செல்லும் .தாங்கள் என்மீது கோபித்து பதில் எதுவும்
> எழுதவேண்டாம். இரண்டுபேருடைய கருத்தையும் மக்கள் பார்த்து எதை ஏற்கிறார்களோ
> அசை ஏற்றுக்கொள்ளட்டும் நன்றி வந்தனம்/
ஒருவர் உயிருடன் இருக்கின்றாரா என்று சோதனை செய்ய அவர் மூக்கிலிருந்து
கால் (காற்று) வருகின்றதா என்று பார்ப்பது வழக்கம். இந்தக் காற்றோட்டம்
இல்லை என்றால் எந்தக் கூத்தாட்டமும் இல்லை(It includes all humans
including all plants and animals, so is all creation). ஆக
திருமந்திரத்தில் "உயிர்" என்பதற்கு "கால்" அல்லது "காற்று" என்று
பொருள் கொள்ளலாம்.
"காற்றின் சக்திகள் கணிதம் கடந்தன" - அருட்பெரும் சோதி அகவல்
சிவ அன்புடன்
சிவ அறிவொளியன்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment