Wednesday, April 15, 2009

[vallalargroups:1420] Fwd: [vallalargroups:1382] What is the difference between the samadhi margam and the sahaja margam?

Inbutru Vazga...
Message From Our Anbar.Anuradha Satish


`முயன்றுலகில் பயணதைய மூடாமதமானைத்து கடுகி ஒழிந்திடவும், இயன்ற ஒரு சன்மார்கம் என்றும் நிலை பெறவும்'. பெரும் முயற்சி கொண்டு இன்றிய காரண ஒழுக்க்ங்களின் துணையோடு அஷ்டங்க யோகத்தின் முடிந்த முடிபான நிலை சமாதி.

இது பெருமான் கட்டிய மரணமில்ல பெருவாழ்வான சன்மார்கம் அன்று. சன்மார்க சாதனம் `பொது நோக்கம்' என்று ஒரு இடத்தில் கூறுகின்றார். மற்றொரு இடத்தில் ஜீவகாருணிய ஒழுக்கம் என்கின்றார். அதாவது ஜீவகாருணியம் என்னும் சிறிய ஒளி கொண்டு அருள் என்னும் பெரிய ஒளியை அடைதல். இது மட்டும் அன்றி ஜீவ ஒழுக்கம் மற்றும் ஆன்மா ஒழுக்கம் கடவுள் அருளால் மட்டுமே கைகூடும்.

பெருமானும் தன்னை ஆதிதீவிர முயற்சி உடையவராக கூறுகின்றார். வாட் வீ க்யாந் டிரைவ் ஃப்ரம் ஆல் திஸ் லாஜிகலீ இச் தட் - சமாதி மார்ககம் முயற்சியால் அடைய கூடியது  . சகஜ மார்கம் கடவுள் அருள் பெறுவதார்க்கு நமது முயற்சி --ஆதிதீவிர விருப்பமாக இருக்க வேண்டும்.

சமாதி நிலையில் நாம் முயற்சி தவறினால் வீழ்ச்சி அடைவோம் என்று பலர் யோக பயிற்சியில் இருகிறவர் கூறுகின்றார். ஆனால் கடவுள் அருள் இருந்தால் நிலை தவறாது. இதுவே சகஜ நிலை. என் கருத்தில் உள்ள குறை நீக்கி நிறைவாய் ஏற்றுக்கொள்ளுங்கள்




---------- Forwarded message ----------
From: anuradha satiash <kradha75@gmail.com>
Date: 15 Apr 2009 01:30
Subject: Re: [vallalargroups:1382] What is the difference between the samadhi margam and the sahaja margam?
To: vallalargroups@googlegroups.com

`Muyanrulagil payanadaiya mudamathamanaithu kadugi ozhinthidavum, iyanra oru sanmargam enrum nilai peravum'. perum muyarchi kondu indriya karan ozhukkangulin thunaiodu ashtanga yogathin mudintha mudibaana nilai samadhi. ithu peruman kattiya maranamilla peruvaazhvaana sanmargam andru. sanmarga sadhanam `pothu nokkam' endru oru edathil koorukinrar. matroru idathil jeevakarunya ozhukkam enkinrar. athavathu jeevakarunyam ennum siriya oli kondu arul ennum periya oliyai adaithal. ithu matrum andri jeeva ozhukkam matrum aanma ozhukkam kadavul arulal matrumae kaikoodum. perumaanum thannai athitheevira muyarchiudaiyavaraga koorukinrar. what we can derive from all this logically is that - samadhi maargam muyarchiyaal adaiyakudiyathu. sahaja margam kadavul arul peruvatharkku namathu muyarchi --athitheevira viruppamaga irukka vendum. samadhi nilaiyil nam muyarchi thalarinal veezhchi adaivom endru palar yoga payirchiyil irukkaravar kooruginrar. aanal kadavul arul irunthaal nilai thavaraathu. ithuvae sahaja nilai. en karuthil ulla kurai neekki niraivai etrukollungal
 
vallal malaradi vaazhga vaazhga

 
On 4/7/09, Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com> wrote:
Dear karthik,

What is the difference between the samadhi margam and the sahaja margam
insisted by our vallalar. The explanation for the sukshma degam was good.

Anbudan,
P.K.Magendran


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி



--
Vallal Malaradi Vaalga Vaalga


With KindRegards,
Karthikeyan.J

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)