> Inbutru Valzga,
>
> Dear All,
> எஞ்சிய பித்த நீர் உடலில் தங்குவதால் ,உடலுக்குள் உறிஞ்சப்பட்டு , ரத்தத்தில்
> கலந்து விடுகிறது .இதனால்
>
> மூளை, நரம்பு மண்டலம் , ரத்த குழாய் , சுவாச பை , இருதயம் இவை பாதிக்க பட்டு
> வாத , பித்த , சிலேத்தும நோய்கள் உண்டாகின்றன .
> இரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்தும் கூடுகிறது.
> எனவே , செரிமானம் ஆனபின் எஞ்சிய பித்த நீரை உடனுக்கு உடன் வெளியேற்றி
> விட்டால் மேற்குறிய நோய்கள் அணுகா .
>
> எனவே, நாம் இந்த பித்தத்தை நீக்கும் முறைகளை நாம் கையாள வேண்டும்.
> வழிகள்
> 1. கரிசாலை கொண்டு "வழலை கழற்றல் "( பல் துலக்குதல் )
> 2. கரிசாலை , புளியாரை கீரைகளை தினமும் உணவில்பயன்படுத்துவதன் மூலம்
> எஞ்சிய பித்த நீர் வெளியேறி விடுகிறது .
>
> --
> Anbudan,
> Vallalar Groups
>
> அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
>
> >
>
--
Sent from my mobile device
--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment