Friday, April 3, 2009

[vallalargroups:1369] ஞான மூலிகை கரிசலாங்கண்ணி - பாகம் -1

Inbutru Valzga,

Dear All,

எஞ்சிய பித்த நீர் உடலில் தங்குவதால் ,உடலுக்குள் உறிஞ்சப்பட்டு , ரத்தத்தில் கலந்து விடுகிறது .இதனால்

மூளை, நரம்பு மண்டலம் , ரத்த குழாய் , சுவாச பை , இருதயம் இவை பாதிக்க பட்டு வாத , பித்த  , சிலேத்தும நோய்கள் உண்டாகின்றன .
இரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்தும் கூடுகிறது.
எனவே , செரிமானம் ஆனபின் எஞ்சிய பித்த நீரை உடனுக்கு உடன் வெளியேற்றி
விட்டால் மேற்குறிய நோய்கள் அணுகா .

எனவே, நாம் இந்த பித்தத்தை நீக்கும் முறைகளை நாம் கையாள வேண்டும்.
வழிகள்  

1. கரிசாலை கொண்டு "வழலை கழற்றல் "( பல் துலக்குதல் )
2. கரிசாலை , புளியாரை கீரைகளை தினமும் உணவில்பயன்படுத்துவதன் மூலம்
எஞ்சிய பித்த நீர் வெளியேறி விடுகிறது .

--
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)