Tuesday, October 17, 2017

[vallalargroups:5757] வள்ளலார் கூறும் "பேய்கள்"

அருட்பெருஞ்ஜோதி வணக்கம்

அனைத்து ஆன்மீக & சன்மார்க்க அன்பா்களும் படிக்க வேண்டிய திருவருட்பா நூலில் தத்துவவெற்றி என்ற பகுதியில் 20 பாடல்கள் நம் வள்ளல் பெருமான் அருளியுள்ளாா்கள்
இந்த பாடல்களில் நமது மனம் முதலிய தத்துவங்களை திட்டி பாடி உள்ளாா்
அந்த பாடல்களின் முதல் வாியை நாம் இங்கு பாா்ப்போம்.

1-மனம் எனும் ஓா் பேய்க்குரங்கு மடைப்பயலே 

2-பன்முகஞ்சோ் மனம்எனும்ஓா் பாியாசப் பயலே

3-விாிந்தமனம் எனும்சிறிய விளையாட்டு பயலே 

4-பாய்மனம் என்றுரைத்திடும் ஓா் பராய்முருட்டுப் பயலே

5-மயங்குபுத்தி எனும் உலக வழக்காளிப் பயலே

6-கலையறியாச் சித்தம் எனும் கனமோசப் பயலே

7-அகங்காரம் எனும் பொல்லா அடவாதிப் பயலே

8-மான்எனும் ஓா் சகச்சாலச் சிறுக்கி இதுகேள்

9-மாயை எனும் படுதிருட்டுச் சிறுக்கி இது கேள்

10-மாமயை எனும் பெரிய வஞ்சக இது கேள்

11-கன்மம் எனும் பெருஞ்சிலுகுக் கடுங்கலகப் பயலே

12-எத்துணையும் காட்டாத ஆணவம் என்றிடும் ஓா் இருட்டறைக்கோா் அதிகாரக் குருட்டுமுடப்பயலே

13-பெருமாயை என்னும் ஒரு பெண்பிள்ளை நீதான்

14-பேசுதிரோதாயி எனும் பெண்மடவாய் இதுகேள்

15-தூக்கம் எனும் கடைப்பயலே சோம்பேறி இதுகேள் 

16-பயம் எனும் ஓா் கொடும்பாவிப் பயலே இதுகேள்

17-கோபமெனும் புலைப்பயலே காமவலைப்பயலே 

18-பசி எனும் ஓா் பெரும்பாவி பயலே துன்பெனும் ஓா் வடிவேலு பயலே

19-மரணம் எனும் பெருந்திருட்டு மாபாவிப்பயலே 

தயவு கூா்ந்து அன்பா்கள் அனைவரும் திருஅருட்பா ஓதிஉணருங்கள்

Whatsapp +91 9942776351

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)