Saturday, October 14, 2017

[vallalargroups:5747] Weekly online vallalar Satsang Free பேராசிரியர் வை. நமசிவாயம் அய்யா அவர்கள்

பேராசிரியர் வை. நமசிவாயம் அய்யா அவர்கள்

சன்மார்க்கத்தின் ஆராய்ச்சி துறையிலும் பயிற்சியிலும் வாழ்வியலிலும் மிக நீண்ட அனுபவமும், அறிவும், வள்ளல் பெருமானாரின் அருளும் நிரம்பப் பெற்றவர்கள் நமது பேராசிரியர் வை. நமசிவாயம் அய்யா அவர்கள், அவர்களின் சன்மார்க்க பணிகள் பலவும் மிக உயர்ந்தவை அதோடு அவைகளுக்கு ஒரு பொதுத்தன்மையும் உண்டு, அவர்களின் எழுத்துக்களிள் வள்ளல் பெருமானின் உள்ளக்கிடக்கையை காண முடியும். அவரின் பணிகள் வள்ளல் பெருமானாரின் பணிகளே. 

வள்ளலார் கல்விப்பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் அய்யா அவர்களின் பணி சன்மார்க்க வரலாற்றில் என்றும் நினைவு கூற வேண்டியது. 

அவர்கள் பங்கேற்கும் இந்நிகழ்வில் நாம் பங்குகொண்டால் அது நமக்கு நலத்தையும் வளத்தையும் பயக்கும் என்பதே உண்மை. 

அனைவரும் இந்த நிகழ்வில் பங்கு பெற அன்போடு வேண்டுகிறோம்.
---------- Forwarded message ----------
From:
Date: 14-Oct-2017 6:54 AM
Subject: Weekly online vallalar Satsang Free
To: Vallalar Groups <vallalargroups@googlegroups.com>
Cc:


No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)