Sunday, October 15, 2017

[vallalargroups:5754] Vallalar Books New Release 200 நூல் தொகுப்புகளுக்கு முன்பதிவு தேவைப்படுகிறது.

சன்மார்க்கச் சான்றோர்கள் அனைவருக்கும் வணக்கம்

திருஅருட்பா ஆராய்ச்சி செம்பதிப்புக்கான முன்வெளியீட்டுத் திட்டம் மிகவும் சிறப்பாகவும் எதிர்பார்த்ததைவிட வெற்றிகரமாகவும் நடைபெற்று வருகின்றது.  ஆனாலும் நமது பதிப்புப் பணிக்கு இன்னும் 200 நூல் தொகுப்புகளுக்கு முன்பதிவு தேவைப்படுகிறது.

நூலாக்கத்திற்கான பணி மூத்த சன்மார்க்கிகளின், சன்மார்க்க அறிஞர்களின் உதவியுடன் மிகவும் நேர்த்தியாக நடந்துகொண்டிருக்கிறது. முன்பதிவு செய்த அனைவருக்கும் வரும் 15/11/2017 முதல் நூல்கள் அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும். எனவே இதுவரை முன்பதிவு செய்யாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விரைந்து முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வங்கிக் கணக்கு விவரம், அலுவலக முகவரி, தொலைப்பேசி, கட்செவி  (வாட்ஸ் அப்) எண் உள்ளிட்ட அனைத்து விவரமும் விளம்பரத் துண்டறிகையில் உள்ளதைக் கவனிக்கவும் 

அன்புடன்
கா.தமிழ்வேங்கை,
பதிப்பாளர்,
ஐந்திணை வெளியீட்டகம்
பேச 94861 76734

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)