Wednesday, February 6, 2013

[vallalargroups:4722] வள்ளலார் "காட்டும்" உண்மை கடவுள் - Part 1



  • எல்லா அண்டங்களையும் ,

  • எல்லா உலகங்களையும் ,

  • எல்லா உயிர்களையும் ,

  • எல்லா பொருள்களையும் ,

  • மற்ற எல்லாவற்றையும்


    • தோற்றுவித்தும் ,

    • விளக்கம் செய்வித்தும் ,

    • துரிசு நீக்கு வித்தும் ,

    • பக்குவம் வருவித்தும் ,

    • பலன் தருவித்தும்



எங்கும் பூரனராகி விளங்குகின்ற ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் ,அக்கடவுளை உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்யின் ,"அக்கடவுள் திருவருள்"  நமது கருந்த்தின் கண் வெளிப்பட்டு விளங்கும் என்றும்
அத திருவருள் விளக்கத்தால் மரணம், பிணி , மூப்பு, பயம் , துன்பம் முதலிய  அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து எக்காலத்தும் , எவ்விடத்தும் , எவ்விதத்தும் , எவ்வளவும் தடை படாத பேரின்ப சித்தி பேரு வாழ்வை அடைதல் கூடும்   என்றும்எங்கள் அறிவில் தேவரீர் திருவருளால் உண்மை பட உணர்த்தி அருள பெற்றோம் .



வள்ளலார் கூறும் உண்மை கடவுள்



அவ்வுணர்ச்சியை பெற்றது தொடங்கி ,


  1. கடவுள் வழிபாடு எஞ்ஞான்று செய்வோம் ?

  2. கடவுள் திருவருள் விளக்கம் எந்நாள் அடைவோம் ?

  3. மரணம் , பிணி , மூப்பு முதலிய அவத்தைகள் எப்போது நீங்கும் ?

  4. என்றும் அறியாத பேரின்ப சித்தி எக்காலம் கிடைக்கும் ?


என்று எண்ணி- எண்ணி , வழி துறை தெரியாமல் வருந்தி நின்ற தருணத்தே...,


REFERNCE : VALLALAR HANDWRITTEN SIRU VINNAPPAM


Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)