Monday, February 25, 2013

Re: [vallalargroups:4778] திருவொற்றியூர் தரிசனம்

கமலா சந்திரமதி அவர்கட்கு
வணக்கம். தங்கள் ஒற்றியூர் பதிவு  அருமை. 
ஊனம் உள்ளன தீர்த்தருள் சையாய்
ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே!!

என்று சுந்தரர் கண்ணிழந்து பாடிய தளத்தை மிக அழகாக வர்ணிதுள்ளிர்!

அன்புடன்

சிவா 




On 25 Feb 2013, at 01:31 PM, kamala chandramani <kamala2mani@yahoo.co.uk> wrote:

அன்புடையீர்,
                    திருவொற்றியூர் ஈசனை வள்ளல் பெருமான் 68 பதிகங்களில் போற்றிப் பாடியுள்ளார்.
சமீபத்தில் ஒற்றியூர் பெருமானை தரிசனம் செய்தபின் என் எண்ணங்களை எழுதியுள்ளேன்.படித்து மகிழுமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி,வணக்கம்.படிக்க  வலைப்பதிவை கீழே கொடுத்துள்ளேன்.-----  கமலாசந்திரமணி. 

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
 
 

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)