Friday, July 1, 2011

[vallalargroups:4239] மெய்யன்பர்களின் சந்திப்பு தொடர்பாக

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

அன்புடையீர்!

எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையினால் வருகிற
ஆகஸ்டு மாதம் 21.8.2011 அன்று வள்ளலார் ஸ்பேஷ்- இணைய தளத்தை சார்ந்த
சன்மார்க்க அன்பர்களின் கூட்டம் மதுரை அல்லது கோயம்புத்தூர் சன்மார்க்க
சங்க இடத்தில் நடைப்பெற உள்ளது.

நோக்கம்:

1. வள்ளலார் கண்ட சுத்த சன்மார்க்க வழியை 18 படி நிலையாக வைத்து முதல்
நிலையில் இருந்து உச்ச நிலை வரை எவ்வாறு அடையலாம் என்று விவாதித்தல்,
அதற்கான பாடத்திட்டம் ( சன்மார்க்க சாகாக்கல்வி) ஒன்றை உருவாக்குதல்.
இதனை மூத்த சன்மார்க்கிகள் விவாதித்து ஒரு ஒருங்கிணைந்த வழி முறையை
தற்கால சமுதாயத்தினருக்கு வழங்குதல்.

விவாதத்தில் அனைத்து சன்மார்க்க அன்பர்களும் பங்குக்கொள்ளலாம்.

2. வள்ளலார் ஸ்பேஷ்-ல் இருக்கும் நிறைய சன்மார்க்க சங்கங்கள் தங்களின்
படைப்புகளையோ அல்லது நிகழ்ச்சிகளையோ வெளியிடாமல் இருப்பதற்கான காரணம்
பற்றி விவாதித்தல்.

3. வள்ளலார் ஸ்பேஷ்-ல் இருக்கும் அன்பர்களின் இணைய தள குறைகள் மற்றும்
கோரிக்கைகள் பற்றி ஆலோசித்தல்.

இந்த சந்திப்பில் வள்ளலார் இணையத் தளத்தை சார்ந்த அனைத்து அன்பர்களும்
தவறாது கலந்துக்கொண்டு தங்களது மேலான கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று
வள்ளலார் ஸ்பேஷ் விரும்புகிறது..

இந்த சந்திப்பில் கலந்துக்கொள்ளும் சன்மார்க்க அன்பர்கள்:


இமயஜோதி சுவாமி ஞானானந்தா, சென்னை

திரு.செந்தில் மருதப்பன், அமெரிக்கா

திரு. மு.பாலசுப்ரமணியன், சென்னை

திரு. சிவ.ஜெயக்குமார், கோயம்புத்தூர்

திரு. S. வேதபுரி, கோயம்புத்தூர்

திரு. முனைவர். வை. நமச்சிவாயம், சிதம்பரம்

திரு. குப்புசாமி, சேலம்

திரு.ஞானசம்பந்தம், வடலூர்

திரு.பெருமாள், வடலூர்

திரு. ராமனுஜம் மற்றும் திண்டுக்கல் அன்பர்கள், மதுரை& திண்டுக்கல்

திரு. ராஜ்வீர், இராமநாதபுரம்

திரு. சண்முகம், பெண்ணாடம்

திரு. முரளிதரன், மதுரை

திரு. கார்த்திக்கேயன், வள்ளலார் குரூப்ஸ் பெங்களூர்

திரு. காசி விசுவநாதன், திருநெல்வேலி

திரு. பாலு குருசாமி, சென்னை

திரு. சங்க நிர்வாகி அருட்பெருஞ்ஜோதி ட்ரஸ்டு,

திரு/திருமதி. குரு அன்னை நாகம்மை

திரு. சங்க நிர்வாகி, அருள் டிரஸ்ட், மதுரை

திரு. சரவண கிருஷ்ணன் & திரு. கோபி சுந்தரேசன், சேலம்

நிர்வாகி,சமரச சுத்த சன்மார்க்க சங்கம், திருவண்ணாமலை

திரு/திருமதி. சுஜாதா ராஜஸ்ரீ, நாகர்கோயில்

திரு. ஜோதிமைந்தன்.சோ.பழனி, வேலூர்

திரு/திருமதி. ராமலட்சுமி இளங்கோ, மதுரை

திரு. ஸ்ரீகந்தன் நாயர், திருநெல்வேலி

திரு. கிருஷ்ணமூர்த்தி, கள்ளக்குறிச்சி

திரு. அமர்நாத், சென்னை

திரு. வெற்றிவேல், ஆத்தூர், சேலம்

சங்க நிர்வாகி, சின்னக்காவனம்

திரு சாது சிவராமனார், திருக்கண்டீஸ்வரம்

திரு. அம்பலவாணன், அரியலூர்

திரு. மனோகர், சென்னை

திரு.சக்திராஜா, நெய்வேலி,

திரு.வெங்கடேஷ்- காஞ்சிபுரம்

சங்க நிர்வாகி, தூத்துகுடி

திரு.ருத்ரமூர்த்தி, பெங்களூர்

திரு. இளையராஜா & திரு. ஆனந்த பாரதி, விருத்தாசலம்

திரு.நாராயணன். புதுச்சேரி

திரு.சண்முகம், பெண்ணாடம்

திரு பொன்மொழியகர், கடலூர்

திரு.கே.எஸ்.சுப்புராமன்/ திரு.பி.கி.சிவராமன், சென்னை

திரு/திருமதி. சந்திரகுமாரிசுப்ரமணியன்

திரு. சத்தியமூர்த்தி, சென்னை

திரு.சத்தியமூர்த்தி, மடிப்பாக்கம், சென்னை

திரு.வெங்கட், விழுப்புரம்

திரு. பி.ஜி.வெங்கடேஷ், கோயம்புத்தூர்

திரு. இளவரசன், சென்னை

திரு.சாய் கணேஷ், மதுரை

மேலும் வள்ளலார் குரூப்ஸ்-ல் இடம்பெற்றிருக்கும் அனைத்து அன்பர்களையும்
வரவேற்கிறோம்.

சரியான இடம் இன்னும் ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்படும். தேதி 21.8.2011.
(சன்மார்க்க அன்பர்கள் தவறாது கலந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே தேதி
முன் கூட்டியே அறிவிக்கப்படுகிறது).

வள்ளலார் ஸ்பேஷ் இணையதளத்திற்காக

K.குமரேசன்

காரைக்கால்

+ 91 8056725314

kumaresh.bcet@gmail.com

****************

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)