Friday, April 29, 2011

[vallalargroups:4085] தெரிந்த பாடல், புரியாத விளக்கம்

Dear Friends,
Please explain this poem
- 5 மகாதேவமாலை


அல்விலங்கு செழுஞ்சுடராய் அடியார் உள்ளத்து
அமர்ந்தருளும் சிவகுருவே! அடியேன் இங்கே
இல்விலங்கு மடந்தை என்றே எந்தாய் அந்த
இருப்பு விலங்கினை ஒழித்தும் என்னே பின்னும்
அல்விலங்கு பரத்தையர்தம் ஆசை என்னும்
வல்விலங்கு பூண்டு அந்தோ மயங்குகின்றேன்!
புல்விலங்கும் இது செய்யா ஓஓ இந்தப்
புலை நாயேன் பிழை பொறுக்கில் புதிதே யன்றோ
--
Dr. Arumugam Raman
Senior Lecturer
College of Arts and Sciences,
Science Cognitive and Education Building,
Universiti Utara Malaysia
06010 UUM Sintok
Kedah Darulaman, MALAYSIA
Tel: 604-9284852
Fax: 604-9285750

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)