Tuesday, December 22, 2009

[vallalargroups:2506] Kuppusamy Ayya Answers - "MP3" Uploaded in web - available only short period

Dear All,

Salem.Kuppusamy Ayya Answers for Dec'2009 Sath-vichara Program. PLease click the below Link..It contains noise. please adjust.. This will be avialble only short period. Interested persons , please download from below Link...

Salem.Kuppusamy Ayya Answers 

List of Sath-Vichara Questions /6-Dec-2009/Every First Sunday / Bangalore Sanmarkka Sangam :
  1. "பெண்ணினுள் நான்கும் , ஆணினுள் மூன்றும் அண்ணுற வகுத்த அருட்பெருஞ்சோதி" - விளக்கம் தாருங்கள் .
  2. மரணமில்லா பெரு வாழ்வில் வாழ்வது எப்படி ? (மனோகர் - சென்னை)
  3. ஆத்மா, பரமாத்மா - இவைகளின் இருப்பிடம் எங்குள்ளது ?உச்சியில்,தலை உச்சியில் உள்ளதா ?
  4. கொழுப்பு சக்த்தியை குறைக்க - இயற்கை முலிகை பெயரை கூறவும்.
  5. குரு தீட்சை பெற வேண்டும்  ? 
  6. உடலில் உள்ள தீய நீரை குறைக்க எது என்ன இயற்கை மருந்து என்பதை பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்?
  7. அய்யா , இந்த வரிக்கு  விளக்கம் கூறவும்.
    "ஐந்தென ,எட்டன , ஆரென,  நான்கு என முந்துறு  மறைமொழி  மொழியும் மந்திரமே "
  8. வள்ளலார் உண்மை தோற்றம் படத்தில் உள்ளது உண்மை தானா - தெரிவிக்கவும் ?
  9. தீபம் ஏற்ற எந்த வகையான எண்ணெய்/திரி சிறந்தது என தெரிவிக்கவும் ?


    Click Answers here

    Anbudan,
    Karthikeyan.J
    Cell: 09902268108

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி



--




Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)