வள்ளலார் கோட்ட அன்பர்களுக்கு வணக்கம். 'உண்மை அறிவு' என்பது உளதாகிய தன்மையை அறிதல். உண்மைக்கு எதிர்மறை 'இன்மை'. 'நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுதன் உண்மை அறிவே மிகும்' என்பது திருக்குறள் 373. அதாவது நல்ல நூல்களைக் கற்று நுண்ணறிவு பெறினும், உலக இயற்கையின் இயல்பான உண்மை நிலையைத் தெரியும், பொது அறிவே மிகுந்து நின்று நனமை பயக்கக் கூடியது. 'உலகத்து இயற்கை, அறிந்து செயல்' என்பன குறட்பாக்கள் 374, 637. கற்று அறிந்தவற்றுடன், உளதாகிய உலக இயல்புகளை உணரும் பொது அறிவு (Robest Common Sense) மேன்மையானது, சிறப்பானது. நம் உள்ளத்தின் உணர்வுகள் அறிவுறுத்தும் மெய்யாகிய (ஊளதாகிய) வற்றின் அறிவை 'உண்மை அறிவு' எனக் கொள்ளலாம். அன்புடன் தங்கள் செ.நாராயணசாமி --- On Mon, 14/12/09, Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com> wrote:
|
The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage. --
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment