Wednesday, September 16, 2009

[vallalargroups:2149] Re: SATH VICHARA QUESTION : WHAT IS THE DIFFERENCE BEWEEN "DOG" AND "HUMAN"?

வணக்கம்.
நாயினும் கடையேன்
ஈயினும் இழிந்தேன் ......... நம்மில் வழக்கமான பழமொழி ஒன்று உண்டு. நாயை  குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது வாலை குழைத்துக்கொண்டு மலத்தை தின்ன செல்லும். அதுபோல் மனிதனின் மனம் மிகவும் முயற்சித்தாலும் இறையோடு ஒன்றாமல் வுலகவியல் மாயைகளிலேயே ஈர்க்கப்படும்.

ஈ  - மலத்தைதான் மொய்க்கும்

மனம் எப்படி மலங்களால் கவரப்படுகின்றது என்பதையே அய்யா குறிப்பிடுகிறார்கள்
அன்புடன்
சுகுமார்.ஸ்ரீனிவாசன்





From: balamurugan d <to.dbala@gmail.com>
To: vallalargroups@googlegroups.com
Sent: Monday, September 7, 2009 11:29:04 AM
Subject: [vallalargroups:2090] Re: SATH VICHARA QUESTION : WHAT IS THE DIFFERENCE BEWEEN "DOG" AND "HUMAN"?

நாயினும் கடையேன்  -----நாய் நன்றி உள்ளது . ஆனால் நான் ??????

with regards,
Balamurugan

2009/9/4 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
"நாயினும் கடையேன் ஈயினும்   இழிந்தேன் 
ஆயினும் அருளிய அருட்பெருஞ்சோதி "

Dear All,
 
ONE SATH VICHARA QUESTION..
 
Question may be Simple.. But in depth meaning is there..
  • WHAT IS THE DIFFERENCE BEWEEN "DOG" AND "HUMAN"?

 List ( Give ) all the differences without missing anything...

Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 





--
Regards,
Balamurugan.D



--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)