அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோத
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
பசித்திரு தனித்திரு விழித்திரு
பசித்திரு தனித்திரு விழித்திரு
கொல்லாநெறியே குவலயம்மெல்லாம் ஓங்குக
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அன்பர்களே ,இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு ...
எல்லையில் பிறப்பெனு மிருங்கடல் கடத்தியென்
அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி (அகவல்)
எல்லையில் பிறப்பெனு மிருங்கடல் கடத்தியென்
அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி (அகவல்)
அன்பை பெருக்கி எனது ஆருயிரை காக்கவந்த
அன்பே உருவான என் அருட்ஜோதி வள்ளலே
என்புருகி நெஞ்சம் இளகி கரைந்து கரைந்து
அன்புருவாய் நிற்க செய்த அருட்ஜோதி வள்ளலே
எண்ணாத எண்ணம் எலாம் எண்ணி எண்ணி ஏழை நெஞ்சம்
புண்ணாக செய்தது போதும் அன்பே உருவான அருட்ஜோதி வள்ளலே
அன்பர்களுக்கு பணி செய்ய என்னை ஆளாக்கிவிட்டால் எனக்கு
இன்பைங்கள் தானே வந்து சேரும் அன்பே உருவான அருட்ஜோதி வள்ளலே
கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க செய்ய தங்கள்
அருட்பார்வை ஒன்று போதும் அன்பே உருவான அருட்ஜோதி வள்ளலே
ஓதாதுணர்ந்திட வொளியளித்தெனக்கே
ஆதாரமாகிய அருட்பெருஞ்ஜோதி ( அகவல்)
ஆதாரமாகிய அருட்பெருஞ்ஜோதி ( அகவல்)
ஆன்மீக செல்வங்களே,*
கர்மவினை தொடருமா ?
ஒரு சமுசாரி முன் குடித்தனம் செய்திருந்த வீட்டில் தன தலைவன் கட்டளைப்படி நடவாமல் துன்மார்க்கைங்களை வருவித்து, அவர்களோடு கூடி பழகியிருந்தனானால் . அந்த சமுசாரி அந்த வீட்டை விட்டு வேறொரு வீட்டில் குடிவந்த காலத்திலும். அந்த துன்மர்கர்கள் இந்த வீட்டிலும் வந்து அவனுடன் பழக்கஞ் செய்வார்கள் அதுபோல் ஒரு ஜீவன் முன் குடியிருந்த தேகத்தில் கடவுள் கட்டளைப்படி நடவாமல் துன்மார்க்கத்தால் பாப கர்மைங்களை விரும்பி செய்திருந்தனானால் அந்த ஜீவன் வேறொரு தேகத்தில் வந்த போதும் அந்தப் பாப கர்மங்கள் இப்போது வந்த தேகத்திலும் வந்து அந்த ஜீவனை சேருமென்று அறியவேண்டும் .
அருளை நோக்கி ...
ஆன்மீக ஆன்மாக்கள்
ஆன்மீக ஆன்மாக்கள்
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
அ.இளவரசன்
வள்ளலார் உயிர் கொலை தடுப்பு இயக்கம்
நெ.34, அண்ணா தெரு,
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்
சென்னை-600 043
செல்நெம்பர்:9940656549
நெ.34, அண்ணா தெரு,
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்
சென்னை-600 043
செல்நெம்பர்:9940656549
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment