Tuesday, December 31, 2013

[vallalargroups:5257] Thaipoosam'2014 volunteers

Dear brothers& sisters , 

All are invited to do sanmaarkka & jeevakarunya services at the holy,divine full place"   Vadalur "on the day of"      thaipoosam,thiruvarai darisanam (17.1.2014&19.1.2014).Please inform this spiritual service to your respected persons immediately and convey to all.please enroll your name &address as intellectually.     Further. Information contact 9865818578

- information shared by Lawyer.Sanmarkka Anbar.Thirukovilur.Srinivasan Avl ( Please contact the number to enroll your service during Thaipoosam 2014 at Vadalur



Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

[vallalargroups:5256] ஞான சரியையில் “சன்மார்க்கத்தை” வலியுறுத்தும் வாசகங்கள்

ஞான சரியையில் "சன்மார்க்கத்தை" வலியுறுத்தும் வாசகங்கள்:

1.    "சமரச சன்மார்க்க சத்தியமே"..

2.    இனி, நீர் "சமரச சன்மார்க்க மெய்நெறியை" கடைப்பிடித்து

மெய்ப்பொருள் நன்குணர்ந்தே..

3.    அன்புடையீர்! வம்மின் இங்கே!! "சமரச சன்மார்க்கம்" அடைந்துடுமின்

4.    அழியா ஒரு நெறியாம் "சன்மார்க்கத் திருநெறி" பெற்று வந்தே..

5.    திருநெறி ஒன்றே அது தான் "சமரச சன்மார்க்க சிவநெறி".

6.    "சுத்த சன்மார்க்க நெறியில்" சார்ந்து விரைந்து ஏறுமினோ..

7.    ஒரு மோசமும் இல்லாதே இயன்ற ஒரு "சன்மார்க்கம்" எங்கும் நிலைபெறவும்..

8.    "சன்மார்க்கத் திருநெறியே பெருநெறியாம்"

9.    "சமரச சன்மார்க்கம்" மேவுக என்று உரைகின்றேன் மேதினியீர்!! 

10.  "சுத்த சன்மார்க்க நிலையில்" பொருந்துமின்...

11.  "சமரச சன்மார்க்க சங்கத்தவர்கள்" அல்லால், அதனை எற்றி நின்று தடுக்க வல்லார் எவ்வுலகில் எவரும் இல்லை..

12.  "சிறந்திடு சன்மார்க்கம் ஒன்றே" பிணி, மூப்பு , மரணம் சேராமல் தவிர்ந்திடுங்காண்

13.   நன்மார்க்கத்து எனை நடத்தி,"சன்மார்க்க சங்கம்" நடுவிருக்க..

14. "சன்மார்க்க பெருங்குணத்தார்" தம் பதியை



web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி    தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

Monday, December 30, 2013

[vallalargroups:5255] Poosam dates -2014 -2015


Please refer below link for Poosam dates - 2014 -2015

http://vallalargroupsmessages.blogspot.com/p/vadalur-poosam-2013.html


அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

[vallalargroups:5254] ஞானேந்திரியங்கள் - குறிப்புகள்


ஞானேந்திரியங்கள்
 சார்பு/பற்றுக்கோடு  
உறுப்பாகிய  இடம் 
அறியப்படும் புலன்
செவி
 சத்த தன்மாத்திரை  
  செவி
ஓசையாகிய புலனை
தோல்
 பரிச தன்மாத்திரை  
  தோல்
 ஊறு என்ற புலனை
கண் 
 உருவ( ரூபம்) தன்மாத்திரை  
  கண் 
 உருவம் என்ற விடயத்தை
நாக்கு
 இரத தன்மாத்திரை  
  நாக்கு
  சுவையாகிய புலனை
மூக்கு
 கந்த தன்மாத்திரை  
  மூக்கு
  மணமாகிய விடயத்தை
செவி : செவி என்னும் இந்திரியம் (உறுப்பாகிய காதில் நிற்கும்) சத்த
            தன்மாத்திரையைப்  பற்றி நின்று   ஓசையாகிய புலனை அறியும்.
தோல் : தோல் என்னும் இந்திரியம்(உறுப்பாகிய தோலில் நிற்கும்) பரிச
             தன்மாத்திரையைப்  பற்றி நின்று  ஊறு என்ற புலனை அறியும்.
கண்  : கண் என்னும் இந்திரியம் (உறுப்பாகிய கண்ணில் நிற்கும்)உருவ
             தன்மாத்திரையைப்   பற்றி நின்று   உருவம் என்ற விடயத்தை அறியும்.
நாக்கு :நாக்கு என்னும் இந்திரியம் (உறுப்பாகிய நாக்கில் நிற்கும்) இரத
            தன்மாத்திரையைப்   பற்றி நின்று  சுவையாகிய புலனை நன்றாக அறியும்
மூக்கு :  மூக்கு என்னும் இந்திரியம் (உறுப்பாகிய மூக்கில் நிற்கும்) கந்த
             தன்மாத்திரையைப்  பற்றி நின்று மணமாகிய விடயத்தை அறியும்.

[vallalargroups:5253] Remainder : Vallalar "Certification" Program Details - Session 1 - "THIRUVADI PUGALCHI & GNANA SARIYAI"




Venue

Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam,
5th Cross, Lakshmi NarayanaPuram,
Bangalore - 560021.

 

Date

Sun, 5 Jan 2014, 10:00 - 17:00

 

 

Topics

Timing

INVITING VALLALAR

 VARUGAI PATHIGAM

 10.00 TO 10.10 am

INVITING ANDAVAR

THIRUVADI PUGALCHI

10.15 TO 10.40 am

DEIVA BAVANAI

GNANA SARIYAI ( 28 SONGS)

10.40 TO 11.00 pm

MAIN SPEAKER    

ThiruvanaiKoil.Thiru.D.Shanmugam Avl

GNANA SARIYAI - Explanation

11.00 TO 12.00 am

 

KARISALAI BREAK 

 

12.00 TO 12.05 pm

2ND SPEAKER

Thiru.Anatha.Bharathi Avl.

THIRUVADI PUGALCHI –Hints

12.15 TO 1.30 pm

PRAYER FOR ALL / DONOR  

 

1.30 TO 1.40 pm

LUNCH BREAK   

 

1.40 TO 2.15 pm

MAIN SPEAKER    

ThiruvanaiKoil.Thiru.D.Shanmugam Avl

GNANA SARIYAI - Explanation

2.15 TO 4.00 pm

Contact

99022-68108 - karthikeyan
96630-75461 - vasudeva
89712-99366 - karthikeyan
74112-75928 - Anatha Bharathi
90356-22971 - Rudramurthy
E-Mail :vallalargroups@gmail.com

 



அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ்ஜோதி  தனிப்பெருங்கருணை  அருட்பெருஞ்ஜோதி

[vallalargroups:5252] ஞான சரியையில் கடவுள் வருகின்ற “தருணத்தை“ பற்றிய வாசகங்கள்

ஞான சரியையில் கடவுள் வருகின்ற "தருணத்தை" பற்றிய வாசகங்கள்:

1.    சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த ஓர்புறவே இது நல்ல தருணம்...

2.    எல்லாம் செய்வல்ல சித்தன் தானே வருகின்ற தருணம் இது..

3.    உலகெல்லாம் களிப்படைய அருட்ஜோதி கடவுள் வருதருணம்..

4.    திருவுளம் கொணடு எழுந்த்தருளும் திருநாள்கள் இதுவே..

5.    திருவுள்ளம் கொண்டருளிப் பெருங்கருணை வடிவினோடு வருதருணம் இதுவே..

6.    எம் இறைவன் எழுந்த்தருளல் இது தருணம் கண்டீர்..

7.    நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே..


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி  தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)