ஏன்
& எப்படி & எதற்காக "ஹோமம்"
செய்கிறார்கள் ?
|
|
எப்படி
:
|
அக்னியை
மூட்டி , வேதங்களை சொல்லி , தேவதைகளை அக்னியில்
வரவழைத்து
வரங்களை பெற..
|
ஏன்
& எதற்காக :
|
வரங்களை
பெற..(
புதுமனை புகும் பொழுது
திருமணத்தின் போது
துஷ்ட சக்திகள் விலக
குழந்தை பாக்கியம் பெற ) etc..
|
இவை
அனைத்தும், வள்ளலார் இயற்றிய "திருவடி புகழ்ச்சியை" காலையில் தீப முன்னிலையில்
ஓதினால் நாம் வேண்டியதை பெற்று கொள்ளலாம்.
|
|
|
திருவடி
புகழ்ச்சியின் சிறப்பும் / பெருமையும்:
திருவடி
புகழ்ச்சி - இந்த திருவடிப் புகழ்ச்சி 128 அடிகளைக்கொண்டதாக
இருந்தாலும், உண்மையில் இது 4 அடிகளைக்கொண்ட ஒரே பாடலாகும். எப்படியெனில் ஒவ்வொரு
அடியும் 32 வரிகளைக் கொண்டது. (32*4=128).மொத்தம் 4 அடிகள்
1
அடி:
(4 வேதங்களை கொண்டுள்ளது ) - "பதியை"
பற்றியது
2
அடி:
(28 ஆகமங்களை கொண்டுள்ளது ) - "பசுவை"
பற்றியது
3
அடி:
(புராணங்களை கொண்டுள்ளது ) -"பாசத்தை" பற்றியது
4
அடி:
(ஞானிகளின் புகழ் & வள்ளலாரின் அனுபங்களை
கொண்டுள்ளது )
இந்த
திருவடி புகழ்ச்சியை படித்தால் , அனைத்து வேதங்களையும் , அனைத்து ஆகமங்களையும் ,
அனைத்து புராணங்களையும் , ஞானிகளின் புகழையும் படித்ததற்கு சமம் ஆகும் .
அனைத்திற்கும்
மேலாக,ஹோமத்தில் வெளியே உண்டாக்கப்படும் அக்னி,
“திருவடிபுகழ்ச்சி”
படிப்பதன் மூலம், இறைவனால்,காரண தேகம்,சூக்கும தேகம், ஸ்துல தேகத்தில் "அக்னி" தோற்றுவிக்க
படுகின்றது . இதன் மூலம், நினைத்த பலன்கள் நிறைவேறுகின்றன.
|
Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts , Vallalar Education ,Vallalar Study Material , Vallalar MP3 Speeches , Vallalar DVD , Vallalar Books,Vallalar Functions - Information Sharing etc
Tuesday, December 3, 2013
திருவடி புகழ்ச்சியின் சிறப்பும் / பெருமையும் --- எதற்காக "ஹோமம்" ?
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
"அருளே நம் இனம்; அருளே நம் குலம் என்ற சிவமே" - vallalar வாத்து தன்னுடைய ஆறு குட்டிகளுடன் ஒரு பகுதியை கடக்கிறது ....
-
"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேன...
-
G etting goosebumps while listening to Raja's Thiruvasagam is nothing uncommon, but the following real life incident gave me goosebu...
-
http://www.4shared.com/dir/7141181/e1c6d6a4/sharing.html 2008-07-14 VALLALAR SONG LYRICS AND FONTS 5 file(s) File Fol...
-
Health No. Book Title Author Download 1 Siddha herbal medicine -சித்த மருத்துவ மூலிகைகள் Dr. Kasi Pitchai 2 Siddha herbs - ச...
-
The English version of VaLLalaarin ViNNappagkal is already with Thiru J.Karthikeyan. Friends interested may approach him. With the best of T...
-
அருட்பெருஞ்ஜோதி இன் தனிப்பெருங்கருணைக்கு நன்றி On Fri, Oct 11, 2013 at 10:46 AM, Vallalar Groups < vallalargroups@gmail.com ...
-
மகாதேவ மாலை சிறப்பு: திரு அருட் பிரகாச வள்ளலார் , மகாதேவ மாலை என்ற பகுதியில் , 100 பாடல்களை இயற்றி உள்ளார்கள். இதனி...
-
ஐயா தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி, இந்த வீடியோவில் பேசுபவர் அடியேன் ஆறுமுகம் அல்ல..... சித்தர் வழி வந்த திரு. கமலக்கண்ணன் ஐயா அவர்கள். ...
Contact Form
Translitrator(English to Tamil)
Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)
No comments:
+Grab this
Post a Comment