Wednesday, September 30, 2009

[vallalargroups:2219] Re: Fwd: ஊதுகிற ஊற்று அறிந்தால் அவனே சித்தன்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு, 
சாகாக் கல்வி பயிற்சியின் பயனாய் அண்டத்தில் இருந்து அமுதம் சுரக்கும். அந்த அமுதமே ஆகாமிய ஆகாரம் ஆகும்.
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு 

2009/9/30 MOHANRAJ N <mohanraj_n@yahoo.com>

Anbulla ayya,

ஆகாமிய முயற்சி ஆகாரமும் endral enna?

N.Mohanraj
thiruvottiyur


--- On Wed, 30/9/09, arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com> wrote:

> From: arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
> Subject: [vallalargroups:2216] Re: Fwd: ஊதுகிற ஊற்று அறிந்தால் அவனே சித்தன்
> To: vallalargroups@googlegroups.com
> Date: Wednesday, 30 September, 2009, 6:43 AM
> அன்புள்ள
> சன்மார்க்க
> அன்பருக்கு,ஊழ்
> வகைக்கு தக்கபடி
> மிருகம் பறவை முதலிய
> சீவர்களுக்கு அருளால்
> நியதி ஆகாரம்
> மாத்திரம் இருக்க
> மனிதர்களுக்கு
> மாத்திரம் ஊழ் நியதி
> ஆகாரத்தோடு ஆகாமிய
> முயற்சி ஆகாரமும்
> வேண்டுவது அவசியம்
> என்றது எப்படிஎன்னில்
> :- மனிதர்கள்
> பிரரத்தப்படி நியதி
> ஆகாரத்தைப் புசித்து
> பிராரத்த அனுபவத்தை
> நீக்கிக்கொண்டு,
> ஆகாமியத்தால்  முயற்சி
> ஆகாரத்தை புசித்து
> கரநேந்திரிய தேகத்தை
> வலுவுள்ளதாக செய்து
> கொண்டு, சன்மார்க்க
> சாதனத்தை அனுசரித்து
> சித்தி முத்தி
> இன்பங்களை
> பெறக்கடவரென்று
> கடவுள்
> விதித்திருக்கின்றபடியால்,
> மனிதர்களுக்கு
> பிராரத்த ஆகாரமும்
> ஆகாமிய முயற்சி
> ஆகாரமும் அவசியம்
> வேண்டுமென்று அறிய
> வேண்டும்.
> மேற்கண்ட ஜீவ
> காருண்ய ஒழுக்கத்தில்
> நமது வள்ளல் பெருமான்
> ஜீவ காருண்யத்துடன்
> சாகா கல்வியின் பயனாய்
> கிடைக்கும் ஆகாமிய
> ஆகாரத்தை புசிப்பதன்
> மூலமே  சித்தி முத்தி
> அடைய முடியும் என்று
> கூறுகிறார்கள். ஆகவே
> ஜீவ காருண்யம்
> என்பதற்கு நாம் ஒருமை
> நிலையினை அடைவதற்கான
> பயிற்சியாக கொள்ள
> வேண்டும்.
> மேலும் விளக்கம்
> அடுத்த
> மடலில்,அன்புடன்விழித்திரு
> ஆறுமுக அரசு 
>
> 2009/9/30 balamurugan d <to.dbala@gmail.com>
>
> மிக
> அருமை .
> கடவுளின்
> இயற்கைவிளக்கமாகிய
> அருளை எதனாற்
> பெறக்கூடுமென்று
> அறியவேண்டில்:-
> சீவகாருணிய
> ஒழுக்கத்தினால்
> கடவுள்
> அருளைப்             
> பெறக்கூடுமல்லது
> வேறெந்த வழியாலும்
> சிறிதும் பெறக்கூடாது
> என்று உறுதியாக
> அறிதல் வேண்டும். 
> அன்புடன்
> பாலமுருகன்.
>
> 2009/9/30 M.Sarathy Mohan <dmsarate@gmail.com>
>
>
>
> ஜீவகாருண்ய
> பாதையை தவிர வேறு எந்த
> முறையினாலும் ஆண்டவனை
> அறிதல் சத்தியமாக
> கூடாது - ராமலிங்க
> அடிகள் .
>
>
>
>  
> வேறு வேறு வழிகள்
> பயனற்றவை ....அதன் மூலம்
> ஆண்டவனை
> அடைந்து அம்மயமனவர்கள்  எவரும்
> இலர். .பல் கோடி
> சித்தர்கள் இன்னும்
> முயற்சியில் தான்
> இருகின்றர்கள் அனால்
> ராமலிங்கம்
> பெற்ற லாபத்தை அடைய
> முடியாமல் தான்
> இருகின்றர்கள் .
>
>
>
>
> அவர்களை நம்
> பெருமானார் மீட்டு
> எழுப்புதல்
> நிச்சயம்
>  
> அகவே நாம்
> பெருமானார் வழியில்
> செல்வோமாக ....இதுவே சுதா
> சன்மார்க்க பெருவழி ...
> நன்றி ....
>
> 2009/9/25 arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
>
>
>
>
> ---------- Forwarded message
> ----------
> From: arumugha arasu.v.t
> <arumughaarasu@gmail.com>
>
>
>
>
> Date: 2009/9/25
> Subject: Re: ஊதுகிற ஊற்று
> அறிந்தால் அவனே
> சித்தன்
> To: Rajkumar Jayaraman <raj_jayaraman2@yahoo.com>
>
>
> Dear Raj
> Thank you for your mail. I came to know that you
> searching a Guru for knowing kriya yoga or kundali yoga i.e.
> vasi yoga. Here most of the Gurus are commercial they know
> very little bit of knowledge. But they want to become fame.
> The real Guru won't express him as I am Guru. He
> won't expect any money from his student. He only want
> his student is capable to learn the subject. That's why
> he make some examination on him. why because if a person
> want to learn this subject is non commercial and dedicated,
> Self realised, work for others. These kinds of qualities
> very very important for the students. In sidhar markkam they
> called sathana sathuttiyam. After the examination the real
> Guru teach all his spiritual knowledge. The first step to
> learn spiritual knowledge is Freedom from Knowledge. i.e.
> Arinththil irunthu Viduthalai.  Are you able to understand
> the meaning of that. why because then only you are able to
> learn the subject very easily and deeply.
>
>
>
>
> I will meet you in another mail.
> Thanking 
> V.T.Arumugha Arasu
>
>
> 2009/9/25 Rajkumar Jayaraman <raj_jayaraman2@yahoo.com>
>
>
>
>
>
>
>
>
> Dear Arumugaaarasu,
>     My name is Raj and You have given a wonderful
> explanation here.
> I am looking for an adept in vaasi yoga who is willing
> to teach from his experiences.
>  
> Currently if you look at vaasi methods (pranayama),
> there are several. Some of the most
> prominent ones are kriya pranayama of Lahiri mahasay,
> tibetan vase breathing, chinese-taoist breathing,
> hatha yoga methods, vadakarai sivananda paramahamsa
> pranayama and ofcourse our own siddha methods.
>  
> If you know of someone who is well versed in our
> sitthar method and who has raised his kundalini, please let
>
> me know. That would be of great help to me.
> I am not looking for people using vadakari sivananda
> paramahamsa's method.  
>
> Thanks & Regards,
> Raj.
>
>
>
>
> From:
> arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
> To: vallalargroups@googlegroups.com
>
>
>
>
> Cc: dhanapal.thirumalaisamy@gmail.com
> Sent:
> Thursday, September 24, 2009 12:25:46 PM
>
>
>
>
> Subject:
> [vallalargroups:2185] ஊதுகிற ஊற்று
> அறிந்தால் அவனே
> சித்தன்
>
>
>
>
>
>
>
> அன்புள்ள
> சன்மார்க்க
> அன்பருக்கு,
> முதலில் சித்தர்கள்
> பாடல்களை பிரித்து
> படிக்க
> கற்றுக்கொள்ளும்படி
> கேட்டுக்கொள்ளுகிறேன். 
>
>
>
> ஊதியறி
> வாய்கொண்டு ஊதிப்பாரு,
> உள் பத்திக் கொண்டுதடா
> தானே தானாய்,
> ஊதியறி வாயறிய
> மாட்டாயானால்
> உன்னாணை ஊதிபங்க
> ளொன்றுமில்லை
>
>
>
>
> "ஊதுகிற
> வூத்தறிந்தா லவனே
> சித்தன்"
>
>
> மேற்கண்ட
> பாடலை 
>
>
>
>
>
> ஊதி
> அறிவை கொண்டு
> ஊதிப்பாரு 
> உள்
> பக்தி கொண்டுதடா தானே
> தானாய்
> ஊதி
> அறிவாய் அறிய
> மாட்டாயானால் 
> உன்னானை
> ஊதி பங்கள் ஒன்றும்
> இல்லை 
> ஊதுகிற
> ஊற்று அறிந்தால் அவனே
> சித்தன் 
>
>
> என்று
> பிரித்து படித்தால்
> இங்கு வாய் ஏதும் தேவை
> இல்லை 
> வாய்
> கொண்டு ஊதுவது வேறு
> உணர்வு கொண்டு
> மேலேற்றுவது
> வேறு. 
> ஊதுகின்ற
> ஊற்று எது அறிந்து ஊது
> என்று தான்
> கூறுகிறார்.
>
>
> அன்புடன்
>
> விழித்திரு
> ஆறுமுக
> அரசு 
>
>
> --
>
> அருட்பெருஞ்ஜோதி
> அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை
> அருட்பெருஞ்ஜோதி
> எல்லா உயிர்களும்
> இன்புற்று வாழ்க
>
> அன்புடன்
>
> விழித்திரு ஆறுமுக
> அரசு
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> --
> அருட்பெருஞ்ஜோதி
> அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை
> அருட்பெருஞ்ஜோதி
> எல்லா உயிர்களும்
> இன்புற்று வாழ்க
>
> அன்புடன்
>
> விழித்திரு ஆறுமுக
> அரசு
>
>
>
>
>
>
>
>
>
>
> --
> அருட்பெருஞ்ஜோதி
> அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை
> அருட்பெருஞ்ஜோதி
> எல்லா உயிர்களும்
> இன்புற்று வாழ்க
>
> அன்புடன்
>
> விழித்திரு ஆறுமுக
> அரசு
>
>
>
>
>
>
>
>
>
>
> --
> Regards,
> Balamurugan.D
>
>
>
>
>
>
>
>
> --
> அருட்பெருஞ்ஜோதி
> அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை
> அருட்பெருஞ்ஜோதி
> எல்லா உயிர்களும்
> இன்புற்று வாழ்க
>
> அன்புடன்
>
> விழித்திரு ஆறுமுக
> அரசு
>
>
>
>
> >
>
>
>


     Yahoo! India has a new look. Take a sneak peek http://in.yahoo.com/trynew





--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)