அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
பசித்திரு தனித்திரு விழித்திரு
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
பசித்திரு தனித்திரு விழித்திரு
கொல்லாநெறியே குவலயம்மெல்லாம் ஓங்குக
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
மாதவத்தால் சின்னமையின் மணிவயிற்றிலே பிறந்து மனதார
வேண்டுவோர்க்கு வேயண்டியத்தை தருபவனே கருணையே
வடிவான காருண்ய, மூர்த்தி உனை நாடி வந்தவர்க்கு
அருள்புரியும் வடலூர் ஆண்டவனே.
மருதூர் ஆண்டவனே நாங்கள் வணங்கும் பெருமானே,
மனதார வேண்டி நின்றோம் எங்கள் மடமையை போக்கிடுவாய் ,
உன்னை ஒருபோதும் நான் எண்ண மறவேனே ,
உயிரை வளப்பதற்கு உண்மையை சொன்னவனே (மருதூர் ) .
மனதார வேண்டி நின்றோம் எங்கள் மடமையை போக்கிடுவாய் ,
உன்னை ஒருபோதும் நான் எண்ண மறவேனே ,
உயிரை வளப்பதற்கு உண்மையை சொன்னவனே (மருதூர் ) .
கள்ளம் அறியாத பிள்ளை பிராயத்திலே
கருணை வலியறிந்த கடவுள் நீயன்றோ,
கல்வி சாலை செல்லா கவிஞ்சன் நீயன்றோ,
கற்பக தருவை தந்த அற்புதன் நீயன்றோ, (மருதூர் )
கருணை வலியறிந்த கடவுள் நீயன்றோ,
கல்வி சாலை செல்லா கவிஞ்சன் நீயன்றோ,
கற்பக தருவை தந்த அற்புதன் நீயன்றோ, (மருதூர் )
உண்மை உணராத உளுத்தர் கூட்டத்திர்க்கு,
உயிர்பலி தவறென்று உரைத்த உத்தமனே,
எல்லா உயிர்களுமே இறைவன் படைபென்று,
எல்லோர்க்கும் உணர்த்தி சென்ற எங்கள் பெருமானே.. (மருதூர் )
உயிர்பலி தவறென்று உரைத்த உத்தமனே,
எல்லா உயிர்களுமே இறைவன் படைபென்று,
எல்லோர்க்கும் உணர்த்தி சென்ற எங்கள் பெருமானே.. (மருதூர் )
அன்பின் வழி உணர்ந்த அருட்பாவை தந்தவனே,
ஆருயிர்கெல்லாம் ஆண்டவன் நீயன்றோ,
பசி பிணி போக்கிவந்தால் பரமனை அடைந்திடலாம்
பண்புறைத்து நீதி சொன்ன பகவான் நீயன்றோ (மருதூர் )
ஆருயிர்கெல்லாம் ஆண்டவன் நீயன்றோ,
பசி பிணி போக்கிவந்தால் பரமனை அடைந்திடலாம்
பண்புறைத்து நீதி சொன்ன பகவான் நீயன்றோ (மருதூர் )
ஜாதி சமய மத சழைக்கை அருதவனே ,
சன்மார்க்க நிலையதனை உணர்த்தி சென்றவனே,
நிலையாய் வாழ்வதற்கு ஜோதியே தெய்வமென்றாய்,
நீதியை உணர்த்தி சென்ற ஜோதியில் கலைந்தவனே (மருதூர் )
சன்மார்க்க நிலையதனை உணர்த்தி சென்றவனே,
நிலையாய் வாழ்வதற்கு ஜோதியே தெய்வமென்றாய்,
நீதியை உணர்த்தி சென்ற ஜோதியில் கலைந்தவனே (மருதூர் )
காலன் வருமுன்னே கண் பஞ்சு அடயுமுன்னே
பால் உண் கடைவாய் படுமுன்னே மேள்விழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
பால் உண் கடைவாய் படுமுன்னே மேள்விழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத்தானையே கூறு (பட்டினத்தார் )
பசிஎன்று வந்தவருக்கு உணவுகொடு அதுவே சிறந்த ஜீவகாருண்யம்
பிற உயிர்களை தன்னுயிர் போன்று நினை அதுவே ஜீவகாருண்யம்
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
அ.இளவரசன்
வள்ளலார் உயிர் கொலை தடுப்பு இயக்கம்
வள்ளலார் உயிர் கொலை தடுப்பு இயக்கம்
நெ.34,அண்ணா தெரு,
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்,
சென்னை-600 043,
cell No.9940656549
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்,
சென்னை-600 043,
cell No.9940656549
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment