வணக்கம்.
நாயினும் கடையேன்
ஈயினும் இழிந்தேன் ......... நம்மில் வழக்கமான பழமொழி ஒன்று உண்டு. நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது வாலை குழைத்துக்கொண்டு மலத்தை தின்ன செல்லும். அதுபோல் மனிதனின் மனம் மிகவும் முயற்சித்தாலும் இறையோடு ஒன்றாமல் வுலகவியல் மாயைகளிலேயே ஈர்க்கப்படும்.
ஈ - மலத்தைதான் மொய்க்கும்
மனம் எப்படி மலங்களால் கவரப்படுகின்றது என்பதையே அய்யா குறிப்பிடுகிறார்கள்
அன்புடன்
சுகுமார்.ஸ்ரீனிவாசன்
From: balamurugan d <to.dbala@gmail.com>
To: vallalargroups@googlegroups.com
Sent: Monday, September 7, 2009 11:29:04 AM
Subject: [vallalargroups:2090] Re: SATH VICHARA QUESTION : WHAT IS THE DIFFERENCE BEWEEN "DOG" AND "HUMAN"?
நாயினும் கடையேன் -----நாய் நன்றி உள்ளது . ஆனால் நான் ??????
with regards,
Balamurugan
"நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன்
ஆயினும் அருளிய அருட்பெருஞ்சோதி "
Dear All,ONE SATH VICHARA QUESTION..Question may be Simple.. But in depth meaning is there..
- WHAT IS THE DIFFERENCE BEWEEN "DOG" AND "HUMAN"?
List ( Give ) all the differences without missing anything...
Anbudan,Karthikeyan.JCell: 09902268108அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--
Regards,
Balamurugan.D
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment