Pages

Wednesday, September 16, 2009

[vallalargroups:2148] Re: புலால் உண்ணலாமா என்ற எண்ணம் உண்டானால் அவரை ஞானி என கூறாதே

 
 
 
 
அன்புள்ள பாலமுருகன் ஐயா  அவர்களுக்கு
 
தாங்கள்  வள்ளலார்  மேல்  கொண்டுள்ள  பக்தியேன் வெளிப்பாடு  அளவிறந்த      யோகத்திலிருக்கின்ற யோகிகளும்,ஞானிகளும்,புலால் உண்ணலாமா என்ற எண்ணம் உண்டானால் அவரை ஞானி என கூறாதே.
இப்பேற்பட்டவர்களை  சாதரண மனிதன்  என்று  கூட  சொல்வதற்கு அருகதை அற்றவர்கள்  இவர்களை எல்லாம் நம் ஆண்டவர் திருஅருட்பிரகாச சிதம்பரம் இராமலிங்கம்தான்  நல் வழி படுத்தவேண்டும்
 
இச்செய்தியை படித்து பார்க்கும் நேரத்தில்  என் உள்ளம் துடித்தது
அதன் கிழே உள்ள படத்தை  பார்க்கும் போது என் கண்களில் நீர் கடல் போன்று போயங்கியது
 
சீவகாருண்யமில்லாத  செயல்கள்  யாவும் கடவுள் வழிபாடு  ஆகாது
நாம் இறைவனை அடைய வேண்டும் என்றால் சீவகாருண்யத்தை
கடைபிடிக்கவேண்டும்
 
என்றும் உங்கள் அபிமானத்குரிய அன்பன்

அ.இளவரசன்
வள்ளலார் உயிர் கொலை தடுப்பு இயக்கம்
நெ.34,அண்ணா தெரு,
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்
சென்னை-43
cell No.9940656549
 
 
2009/9/16 balamurugan d <to.dbala@gmail.com>
அளவிறந்த யோகத்திலிருக்கின்ற யோகிகளும்,ஞானிகளும்,புலால் உண்ணலாமா என்ற எண்ணம் உண்டானால் அவரை ஞானி என கூறாதே.
சீவகாருணியமே கடவுள் வழிபாடு என்று அறியப்படும்.

fpnmix_23835390807.jpg Picture from  dinamalar.com.

ஆழந்த கண்ணீருடன்
பாலமுருகன்



--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment