Thursday, September 3, 2009

[vallalargroups:2068] வள்ளலாரின் இச்சை - Part 6

DEAR ALL,
 
வள்ளலார் தனக்கு உலகறிவு உற்றநாள் தொடங்கி , இறை(உன்)அறிவு  அடையும் நாள் வரையில்,
  • என்னோடு பழகியும்,
  • எனை எண்ணியும்,
  • எனை நண்ணியும் ,
  • எனை விலகிய மாந்தர் அனைவரும்,
மெய்யுறக்கூடி நின்றுனையே, அலகில்(அளவற்ற) பேரன்பில் போற்றி வாழ்ந்திடவும்
எனக்கு இச்சை காண எந்தாய்
===========================================
 
உலகறிவு  எனக்கு  இங்கு  உற்றநாள் தொடங்கி
        உன்அறிவு  அடையும் நாள்வரையில்
இலகி என்னோடு பழகியும் எனைத்தான்
        எண்ணியும் நண்ணியும் பின்னர்
விலகிய மாந்தர் அனைவரும் இங்கே
        மெய்யுறக்கூடி நின்றுனையே
அலகில் பேரன்பில் போற்றி வாழ்ந்திடவும்
        அடியனேற் கிச்சை காண் எந்தாய்
==============================================
 
 
 
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)