இன்புற்று வாழ்க
சன்மார்க்க அன்பர்களே ,
நமது வள்ளலார் "அற்புத பத்திரிக்கையில்" தன்னுடைய பேராசை பற்றி குறிப்பிடுகின்றார் .
பேராசை எது எனில் "ஆன்மநேய ஒருமைபாட்டு உரிமை பேராசை" என்று கூறுகிறார் .
தங்கள் சிந்தனைக்கு :
- வள்ளலாரே "பேராசை" என குறிப்பிடுவதால் , அதனில் எவ்வளவு பயன் இருக்கும் என்று நாம் எண்ணி பார்க்க வேண்டும்.
- வள்ளலார் "பேராசை" பற்றி இங்கு மட்டுமே குறிப்பிடுகின்றார்.
மற்ற இடங்களில் ஆசையே கூடாது என்றும் கூறுகிறார். - மண் விசைய இச்சை , பெண் விஷய இச்சை , பொன் விஷய இச்சை ஓர் அணு துணையும் கூடாது என்றும்(சத்ய பேரு விண்ணப்பத்தில் ) கூறுகிறார்.
அன்புடன்,
கார்த்திகேயன்
2009/7/1 bala subramanian
Dear friends,
Thanks a lot to know the greediness of Vallalar.
Every one has to attain self realisation
So, we all strive hard to have it in mind that all people around the world should get realisation as Swamiji wished
V.Balasubramanian
> Date: Tue, 30 Jun 2009 13:58:28 +0530
>
> Subject: [vallalargroups:1760] Re: Sath-Vichara Question : வள்ளலாரின் பேராசை எது ?
> To: vallalargroups@googlegroups.com
>
>
>
> Dear All,
>
> வள்ளலாரின் பேராசை எது ?
>
> My small thought - All people to achieve divine.
>
> Nandri
> N.Mohanraj
>
>
>
> > 2009/6/28 Vallalar Groups <vallalargroups@gmail.com>
> >
> > இன்புற்று
> > வாழ்க ,
> >
> > சன்மார்க்க அன்பர்களே
> > ,
> >
> > நமது வள்ளலார்
> > பெருமான் கூறுவார்..
> > நனவிலும் மண்ணாசை
> > ,கனவிலும் பெண்ணாசை
> > ,சுழுத்தியிலும் பொன்னாசை கூடாது
> > என்று ......
> >
> > "அவா
> > ஏக தேசத்திலும்" கூடாது
> > என்று.....
> >
> > Question :
> > ஆனால் , நமது வள்ளலார்
> > பெருமானுக்கு ஆசை
> > இல்லை .
> > "பேராசை"
> > இருந்தது .. "அது
> > என்ன" ?
> >
> >
> >
> > Anbudan,
> > Vallalargroups
> > Subscribe
> > to this Vallalargroups
> >
> > அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
> > தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
> >
> >
> >
> >
> >
> >
> >
> >
> > >
> >
> >
> >
>
>
> Love Cricket? Check out live scores, photos, video highlights and more. Click here http://cricket.yahoo.com
>
>
--
Vallal Malaradi Vaalga Vaalga
With KindRegards,
Karthikeyan.J
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment