Saturday, July 25, 2009

[vallalargroups:1878] Re: Reason for Death - Vallalar Handwritten Statement

Vanakkam,
Can somebody pls translate in English (for the sake of non Tamil readers).
 

Date: Fri, 24 Jul 2009 16:48:49 +0530
Subject: [vallalargroups:1874] Reason for Death - Vallalar Handwritten Statement
From: karthikeyan.jayapal@googlemail.com
To: vallalargroups@googlegroups.com

Dear All,
 
These is  PURE VALLALAR STATEMENT
 
ஜீவர்கள் துன்பத்தில் அழுந்தி இறந்திறந்து போக காரணம் :
 
சத்திய அறிவால் அறியப்படுகின்ற  "உண்மை கடவுள் ஒருவரே"  அகம்புற முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய் அறிவெனும் பூரண பொது வெளியில் 
அறிவாரறியும்  வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் .
 
அவ்வாறு விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளை
இவ் உலகின் இடத்தே ஜீவர்கள் அறிந்து , அன்பு செய்து , அருளை அடைந்து , அழிவில்லாத சத்திய சுக பூரண  பெருவாழ்வை பெற்று வாழாமல்,
  1. பல்வேறு கற்பனைகளால் ,
  2. பல்வேறு சமயங்களிலும்,
  3. பல்வேறு மதங்களிலும் ,
  4. பல்வேறு மார்கங்களிலும் ,
  5. பல்வேறு லட்சியங்களை
கொண்டு நெடுங்காலமும் பிறந்து பிறந்து அவத்தை வசத்தவர்களாகி
சிற்றறிவுமின்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துகளினால்
துன்பத்தில் அழுந்தி  இறந்திறந்து வீண்  போகிறார்கள்    

REFER THE ATTACHMENT
 
With KindRegards,
Karthikeyan.J
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)