Monday, November 10, 2008

[vallalargroups:875] Re: Vallalar selected one Swami Vivekananda

10.11.2008 ( திங்கள் : 0628 )
 
" எல்லாம் செயல் கூடும் என்னாணை அம்பலத்தே
எல்லாம் வல்லான் தனையே ஏத்து "
 
ஐயா திரு.சீனிவாசன் சிவாஜெயகுமார் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் மெல்பன், ஆஸ்திரோலியாவில் நடைபெறவிருக்கும் சமய நிகழ்வில் வள்ளற்பெருமான் பற்றி பேசவிருக்கிறார் என்று நினைக்கும்போது மனம்
பூரிப்படைகிறது. 
 
" உலகமெலாம் பரவ என்னுள்ளத்திருந்தே
  அலகிலா ஒளிசெய் அருட்பெரும்ஜோதி " என்ற
பெருமானின் வாக்கின்படி ஐயா திரு.சீனிவசான் சிவாஜெயகுமார் அவர்கள் வள்ளலார் தமக்கு இட்ட பணியைச் செவ்வனே செய்ய என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
 
"எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க"
 
"அருட்பெரும்ஜோதி அருட்பெருஜோதி
தனிப்பெருங்கருனை அருட்பெரும்ஜோதி"
 

 

--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)