Thursday, February 20, 2014

[vallalargroups:5335] விண்ணப்பக் கலிவெண்பா சிறப்புகள்

விண்ணப்பக் கலிவெண்பா - 427 கண்ணிகள்:

"கலிவெண்பா" என்னும் பாவகையில் அமைந்த விண்ணப்பங்களை கொண்ட செய்யுள். "விண்ணப்பக் கலிவெண்பா" என்னும் பெயர் இப்பதிகத்திற்கு பெருமானாரால் சூட்டப்பட்டது. இதனில், சிவத்தலங்களை பற்றியும், இறைவனின் பெருமைகளையும், நமது சிறுமைகளையும் எவ்வாறு  முறையிட வேண்டும் என "இராமலிங்க சுவாமிகள்" வாசகங்களை நமக்கு கொடுகின்றார்கள்.
விண்ணப்பக் கலிவெண்பா - 427 கண்ணிகள் 
கண்ணிகள் தொடர்பு
சிவத்தலங்கள்
 குறிப்புகள்
முதல் 64 கண்ணிகள்
64
சோழ நாட்டில் காவிரி வடகரைத் சிவத்தலங்கள்
65 முதல் 191
127
சோழநாட்டில் காவிரி தென்கரைத் சிவத்தலங்கள்.
192, 193
2
ஈழநாட்டுத் சிவத்தலங்கள்
194 முதல் 206
13
பாண்டி நாட்டுத் சிவத்தலங்கள்.
208 முதல் 214
7
கொங்கு நாட்டுத் சிவத்தலங்கள்.
215 முதல் 236
22
நடு நாட்டுத் சிவத்தலங்கள்
237 முதல் 271
35
தொண்டநாட்டுத் சிவத்தலங்கள்.
273 முதல் 279
7
வடநாட்டுத் சிவத்தலங்கள்
280 முதல் 290

இறைவனை பொதுவில் வழிப்பட்டு 
விண்ணப்பித்தல்
291 முதல் 370

 சிவானுபவத்திற்கு தடையாக இருப்பவற்றை தம் 
மேல் ஏற்றி பாடுதல்.( சிறுமைகளை 
இறைவனிடம்  ஒப்படைத்தல்)
371 முதல் 386

 அடியார்களுடைய குற்றம் ,குறைகளை 
பொருட்படுத்தாத இறைவன் பேரருளை 
நினைவுபடுத்தி இறைஞ்சுவது.
387 முதல் 417

 இறைவனது தனிப்பெருங்கருணையை 
முன்னிலைப்படுத்தி,வீடுபேற்றிக்கு ஆகும் தம் 
கோரிக்கைகளை விவரித்து  உள் நெகிழ்ந்து 
முறையிடல்.























web    : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)