Sunday, October 13, 2013

[vallalargroups:5131] New website, http://www.vallalarmiracles.org/.


அய்யாவின் ஆசியோடு
, அய்யா இருந்த காலத்தில் (1823 - 1874) அவர் நிகழ்த்திய அதிசயங்களையும், அய்யா எங்கள் வாழ்க்கையிலும் மற்ற அன்பர்களின் வாழ்க்கையிலும் நிகழ்த்திய அதிசயங்களையும், ஒரு இணையதளம் வழியாக அனைவருக்கும் தெரிவிக்க விரும்பி http://www.vallalarmiracles.org/ என்ற இணைய தளத்தை உருவாக்கியுள்ளோம்.
அன்பர்களின் வாழ்க்கையில் அய்யா செய்த அற்புதங்களை தாங்களே இவ்விணையதளத்தில் பதிவு செய்ய ஏதுவாக ஏற்ற வசதியையும் அமைக்கவுள்ளோம்.
அன்பர்கள்  வாழ்க்கையில் அய்யா செய்த அற்புதங்களை படிக்கும் சன்மார்க்கம் சாராத/பெருமானை அறியாத மற்றவர்களும் சன்மார்க்கம்/பெருமானை அறியவும் நம்பிக்கை கொள்ளவும் இப்பணி உதவும் என நம்புகின்றோம்
தங்களின் வாழ்க்கையில் வள்ளல் பெருமானார் செய்த அதிசயங்களை  எங்களுடன்  இவ்விணையதளம் மூலம்  பகிர்ந்து கொள்வீர்களாக - vallalarmiracles@gmail.com.

தங்கள் கருத்துகளை எதிர்பார்த்து நோக்கியிருக்கும் -
சன்மார்க்க அன்பர்கள்.
பின்குறிப்பு: இவ்விணைய தளத்தில் மேலும் சில மாற்றங்கள் செய்ய உள்ளது.

Dear All,

With the grace and blessings of Vallal Peruman, we have created the website, www.VallalarMiracles.org, to narrate the miracles done by HIM when he was physically present (1823 - 1874) and the miracles currently done by HIM in our life & other devotees' life. 
We hope this will help people who don't follow Sanmargam and those who follow Sanmargam understand & have faith in Peruman/Sanmargam alike.

We plan to provide a facility in this website for the devotees to register the miracles done by Peruman in their life.  At present, we request you to send the miracles done by Vallal Peruman in your life through vallalarmiracles@gmail.com. 

Expecting your feedback,
Sanmarga Devotees.

Note: We plan to make few more changes in this website.

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)