Friday, October 4, 2013

[vallalargroups:5108] சன்மார்க்கம் ஒன்றே சத்திய மார்க்கம்

ஒருமைப்பாடு மலர்ந்து
உயர்ந்தோர் தாழ்ந்தோரென
வேற்றுமைகள் விலகி
உள்ளொளி உயிரொளி
வெள்ளொளியும் காட்டி
நமக்குள் ஓர்
நித்திய பயணமாய்
நிரந்தர பயணத்துடன்
சன்மார்க்கப் பயணத்தில்
சன்மார்க்க ச்சாகரமாய்
நிறைவொளியில் கலப்போம், வாரீர்.

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)