Tuesday, May 11, 2010

Re: [vallalargroups:2958] வள்ளலார் கூறும் சஞ்சீவி மூலிகை பற்றி - கரிசாலங்கண்ணி

Inbutru vazgha,

Very useful information.

I need this in the form of powder or lekiyam with purity.

Can anybody help me to purchase this inperson or by courier.

Currently i am residing in Puducherry.

Anbe theivam,
Rammohan.A

On 5/10/10, Vallalar Groups <vallalargroups@gmail.com> wrote:
> *வள்ளலார் கூறும் சஞ்சீவி மூலிகை பற்றி..*
>
> கரிசாலங்கண்ணி :
> 1.மஞ்சள் கரிசாலங்கண்ணி
> 2.வெள்ளை கரிசாலங்கண்ணி
>
> *கரிசாலங்கண்ணியின் பயன்கள் :* ( அகத்தியர் குண பாடத்தில் இருந்து ..)
> தொண்டையில் ஏற்படும் நோய்கள்,
> காமாலை ,
> குஷ்டம்,
> ரத்த சோகை ,
> வயிறு ஊதிப்போதல் ,
> போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை பெற்றது.
>
> *கரிசாலங்கண்ணியின் தன்மை :*
> பித்த நீர் பெருக்கி
> உரமாகி (Tonic)
> உடல் தேற்றி (Alternative)
> வாந்தி உண்டாக்கி
> வீக்கம் உருக்கி
> ஈரல் தேற்றி
>
> கல்லீரலை பாதுகாக்க கூடிய குணத்தால் மஞ்சள் காமாலை , ரத்த சோகை போன்ற
> நோய்களுக்கு
> பயன்படுத்த படுகின்றது.
>
> - இரும்பு சத்து அதிகமாக உள்ள மூலிகை.
> - ரத்தத்தை தூய்மையாக்கும் மூலிகை.
> - ரத்தத்தையும் அதிகப் படுத்தும் மூலிகை.
>
>
> வள்ளலார் , இந்த மூலிகையை தினமும் பயன் படுத்தும் படி அறிவுறுத்துகிறார்கள்.
>
>
> அசைவ உணவு சாப்பிடுபவர்கள் இதனை எடுத்து கொள்ள வேண்டாம்.
> சைவ உணவிற்கு மாறிய பின் எடுத்து கொள்வது உத்தமம்.
>
> Anbudan,
> Vallalar Groups
>
> அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
>
> --
> To register to this vallalargroups, and Old Discussions
> http://vallalargroupsmessages.blogspot.com/
>
> To change the way you get mail from this group, visit:
> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)