Thursday, January 22, 2009

[vallalargroups:1103] can we forward this link to our friends?

Friends,



ஈழத் தமிழர் விடுதலைக்காக ஒபாமாவுக்கு கவனத்தில் கொண்டு சென்று தமிழீழ மக்கள் தனி நாடு பெற ''ஒபாமாவுக்கான தமிழர்கள்'' என்ற தலைப்பில் ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர் . நீங்களும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உங்கள் சொந்தம், நண்பர்களையும் வாக்களிக்க செய்து ஈழ விடுதலைக்கு உதவுங்கள். தமிழர்கள் இன உணர்வோடு வாக்களியுங்கள்; தமிழர்கள் அல்லாதவரையும் மனித நேயத்தின் அடிப்படையிலும் வாக்களிக்க செய்யுங்கள்.
நீங்கள் வாக்களிக்க வேண்டிய இணைய தளம் இதோ :

www.tamilsforobama.com/sign/usersign.html

--
அன்புடன் ,
இரமேசு குமார்
தமிழகம்.

வாழ்க எம் தமிழ் குடி !
வளர்க எம் தமிழ் மொழி !!

--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)