Sunday, December 7, 2008

[vallalargroups:973] Willpower : Presentation by Sanmarga Anbar

"ஆருயிர்கட்கெல்லாம்  நான் அன்பு செயல் வேண்டும்"
Presenatation from Vadivelu Velu

From: Vadivelu Velu <velan534@gmail.com>
Date: 2008/12/4
Subject: Willpower
To: vallalar groups <vallalargroups@gmail.com>


அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி
 
ஊக்கமும் உணர்ச்சியும் ஒளி தரும் ஆக்கையும்
ஆக்கமும் அருளிய அருட்பெரும்ஜோதி.
 
உலகில் உள்ள எல்லா உயிர்களும் வாழத்தான் வந்திருக்கின்றன.
அவைகளை வாழ வைப்பதுவும் காப்பதுவும் மனிதனின் கடமையாகும்.
எல்லா உதவிகளும் உறவுகளும் நம்மைச் சுற்றித்தான் இருக்கின்றன.
நமக்குள்ளே ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையை வளர்த்துக் கொண்டு, அனைத்தையும்
நேசிப்போம், சுவாசிப்போம். அனைத்தும் நமது உறவுகள்தான் என்ற கூற்றை 
கருத்தில் கொண்டு கீழே உள்ள காட்சியைக் கவனிக்கவும். 
 


 


 

 
எங்கே கருணை இயற்கையின் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெரும் சிவமே

 

அன்புடன்,
வடிவேலு ( velan534@gmail.com )



--
Anbudan,
Vallalar Groups

Click Register to get mails from Vallalargroups


அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)