இராமலிங்காய
நம
·
சடமாகி ,
·
இன்பம் தராதாகி ,
·
மிகுபெருஞ் சஞ்சலா காரமாகிச் ,
·
சற்றாகி ,
·
வெளிமயல் பற்றாகி ...
ஓடும்இத் தன்மைபெறு செல்வம் அந்தோ!!
§ விடமாகி
,
§ ஒருகபட
நடமாகி ,
§ யாற்றிடை
விரைந்துசெலும் வெள்ளம்ஆகி,
§ வேலை
அலையாகி,
§ ஆங்
காரவலையாகி,
§ முதிர்
வேனில் உறு மேகம் ஆகிக் ,
§ கடமாய
சகடமுறு காலாகி ,
§ நீடுவாய்க்
காலோடும் நீராகியே ....
கற்பிலா மகளிர்போல் பொற்பிலா துழலும் இது கருதாத வகை அருளுவாய்
தடமேவு சென்னையில் கந்தகோட்
டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே
No comments:
+Grab this
Post a Comment