Friday, June 9, 2017

[vallalargroups:5678] 2017 பொன்னேரியில் சன்மார்க்க பெரு விழா !

பொன்னேரியில் சன்மார்க்க பெரு விழா !

அன்புடையீர் வந்தனம் 

சென்னைக்கு அடுத்த பொன்னேரி வட்டம் சின்னக்காவனம் என்னும் கிராமத்தில் , திரு அருட்பிரகாச வள்ளலார் தாயார் சின்னம்மையார் பிறந்த இல்லத்தில் .

தருமச்சாலை,ஞான சபை நான்காம் ஆண்டு துவக்க  விழா சிறப்பாக நடை பெற உள்ளது .

நாள் ;--11-06-2017.ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை .காலையில் இருந்து மாலை வரை அன்னதானம் மற்றும் சிறப்பு சொற்பொழிவு நடை பெறுகிறது .

 சுத்த சன்மார்க்க அறிஞ்ஞர்கள் பலர்  கலந்து கொண்டு சிறப்பு உரை நிகழ்த்துகிறார்கள்./

ஆன்ம நேயர் ஈரோடு கதிர்வேல் அவர்கள்  கலந்து கொண்டு சிறப்பு பேருரை நிகழ்த்துகின்றார் .

அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்..

அனைவரும் வருக ஆன்ம லாபம் பெறுக !

இங்கனம் 
சின்னகாவனம் 
சாலை சபை சன்மார்க்க அன்பர்கள் 
பொன்னேரி வட்டம் திருவள்ளுவர் நாவட்டம் 
சென்னை .தமிழ் நாடு .

9865939896.
7904493699.

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)