அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துணை:::::: 😭😭😭😭😭😭😭😭😭😭ஒரு பாவமும் அறியாத அமைதியும் சாதுவுமான மாடு , போன்ற மனிதனை நம்பி தன் கால்களை கட்டவும் வெட்டவும் அனுமதிக்கிறது, கழுத்தை வெட்டவும் அனுமதிக்கிறது, தோலை உரிக்கவும் அனுமதிக்கிறது... இந்த கொடுமையையும் துரோகத்தையும் பஞ்ச மகா பாவத்தையும் மனிதன் கொலைவெறி பிடித்த மிருகமாக கொல்ககிறான்(அ)உண்கிறான் (அ) உடந்தையாக (அ) ஆதரவாக(அ) எதிர்க்காமல் இருக்கிறான், இறைவன் குடிகொண்டுள்ள ஆலயமாகிய உயிரை கொல்கிறான் (அ)உண்கிறான் (அ) உடந்தையாக (அ) ஆதரவாக(அ) எதிர்க்காமல் இருக்கிறான்,நாம் கொல்வது ஆன்ம நேயத்தில் ஆண்டவர் சமூகத்தில் சமமான உரிமை உடைய நம்முடைய சகோதரர் என்பதை தெரிந்தே கொல்கிறான்,(அ)உண்கிறான் (அ) உடந்தையாக (அ) ஆதரவாக(அ) எதிர்க்காமல் இருக்கிறான், இந்த கொலைவெறியால் தானும் தன் குடும்பமும் மீளவே முடியாத கொடுமையான வினைகளை சேர்க்கிறது என்பதனை தெரிந்தே கொல்கிறான், (அ)உண்கிறான் (அ) உடந்தையாக (அ) ஆதரவாக(அ) எதிர்க்காமல் இருக்கிறான்,இந்த கொடுமையான பாவத்தின் விளைவாக தனக்கும் தன் குடும்பத்தார்க்கும் துர்மரணம் நேரிடும் என்று தெரிந்தே கொல்கிறான் (அ)உண்கிறான் (அ) உடந்தையாக (அ) ஆதரவாக(அ) எதிர்க்காமல் இருக்கிறான்,இந்த கொலை குற்றத்தின் பயனாக தனக்கும் தன் குடும்பத்தார்க்கும் அடுத்த பிறவி மரம் , புல் அல்லது கொடூரமான விஷ ஜந்துக்கள் அல்லது பேய், பிசாசு, ராட்சஷர், நரகம் போன்ற வாழ்க்கை கிடைக்கும் என்பதை தெரிந்தே கொல்கிறான் (அ)உண்கிறான் (அ) உடந்தையாக (அ) ஆதரவாக(அ) எதிர்க்காமல் இருக்கிறான்,இது கோழி,ஆடு, மீன், ஒட்டகம்,இரால், நண்டு, மற்றும் இது போன்ற அனைத்து ஜுவராசிகளுக்கும் பொருந்தும், உயிர் கொலையை எவ்விதத் தந்திரத்திலாவது தடைசெய்ய வேண்டும்❌❌❌❌❌❌.... இரக்கம் உள்ளோர் உள்ளங்களில் மட்டுமே இறைவன் வாழ்கிறார், எல்லா உயிர்களும் இன்புற்று வாழ உயிர் கொலையை தடை செய்வோம், கொல்லா நெறியே குவலயமெல்லாம் ஓங்குக...... கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக 🔚🔚🔚அருள் நயந்த சன்மார்க்கர் ஆள்க... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி👑👑👑👑👑👑அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் டிரஸ்ட், (பாலூர்- காஞ்சிபுரம் மாவட்டம்) https://m.facebook.com/arutperunjothiaandavar
Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts , Vallalar Education ,Vallalar Study Material , Vallalar MP3 Speeches , Vallalar DVD , Vallalar Books,Vallalar Functions - Information Sharing etc
Saturday, June 3, 2017
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேன...
-
"அருளே நம் இனம்; அருளே நம் குலம் என்ற சிவமே" - vallalar வாத்து தன்னுடைய ஆறு குட்டிகளுடன் ஒரு பகுதியை கடக்கிறது ....
-
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க மாதம் தோறும் , உயிர் இரக்கத்தை வலியுறுத்தி , குமுதம் ஜோதிட புத்தகத்தில் , குமுதம் ஆசிரியர். திரு.ஏ.எம்.ஆர்...
-
-- Best Regards, ArulThiru.Babu Sadhu, Arutperunjothi Vallalar Charitable Trust, Thiruvannamalai. Mob: +91 9942776351 www.vallalarmission.or...
-
Health No. Book Title Author Download 1 Siddha herbal medicine -சித்த மருத்துவ மூலிகைகள் Dr. Kasi Pitchai 2 Siddha herbs - ச...
-
I've shared Tamil Medicine.pdf Click to open: Tamil Medicine.pdf Google Docs makes it easy to create, store and share onlin...
-
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோ தி Vallalar advices the following ...
-
---------- Forwarded message ---------- From: Vallalar Trust < vallalartrust@gmail.com > Date: Tue, Apr 20, 2010 at 7:23 PM Subject...
-
Dear Vallalar Groups, Thanks. Iam eager to receive the translation on vinnappam. Thanks and regards, P.K.Magendran On 11/19/09, Karthikeyan ...
Contact Form
Translitrator(English to Tamil)
Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)
No comments:
+Grab this
Post a Comment