வள்ளலார் என்னும் இராமலிங்கசுவாமிகளால்
ஒழிவிலொடுக்கப்பாயிர விருத்தி என்ற நூலுக்கு கொடுத்த விளக்கத்தின் சுருக்கம்
பொருள் ஒருவாறு
//////////////////////////////////
ஆன்மதத்துவஙகளை 36 யும் கடந்த நிலையில் உள்ளது தத்துவாதீத நிலை இதன்காரியம்
யோகநிவா்த்தி =தியானம் தவம் யோகம் ஆகிய உறுப்பு செயல்பாடுகளை தவிா்த்து ஞானத்தை அடையசெய்தல்
கிரியைநிவா்த்தி =மனதால் செயல் படம் அனைத்துச் செயல்பாட்டையும் நீக்குதல்
விரத்திவிளக்கம் =ஒழுக்கமுடனும் விரதமுடனும் வாழும் நிலையை தெரிவித்தல்
துறவுதன்மை =உடல் பொருள் ஆவி இந்த மூன்றையும் இறைவனிடம் ஒப்படைத்து வாழ்தல்
அருளவத்தைத் தன்மை =ஆன்மாவிற்கு நன்மை தீமைகளை விளக்கிக் கொடுத்து பக்குவபடுத்தும் நிலைகள்
வாதனைமாண்டாா்த் தன்மை =உலக மலங்கள் {ஆணவம் கன்மம் மாயை } மூன்றையும் கடந்தநிலை சிவநிலை
நிலைஇயல்பு =ஆன்மஅறிவே வடிவாய் இருக்கும் இயற்கை குணம்
இவைகள் 15 நிலைகளும்
தெரிவிக்கும் நிலைகள் 7
1ஆன்மதரிசனம்
2அருள்தரிசனம்
3பரைதரிசனம்
4பரையோகம்
5 பரையோகநீக்கம்
6 போதஒழிவு
7இன்பபேறு {சத்து சித்து ஆனந்தம்}
இந்த 7 நிலையும் கூறுகின்ற நிலைகள் 4ஆகும்
1சுத்த சாியை
2சுத்த கிரியை
3சுத்த யோகம்
4சுத்த ஞானம்
என நான்கு பாதம் ஆகும்
இவைகளின் அனுபவமே சுருதி குரு அனுபவமாகும்
இது மெய்வீட்டின்,{உண்மை நிலையின்} தாயாகும்
இதன் முடிவு எல்லை 10 ம் எழுத்துவரை ஆகும்
அதாவது ஒ என்ற எழுத்தின் விளக்கம் ஆகும்
இது மேலும் உள்ள 4 எழுத்துக்களை குறியிட்டு காட்டும்
அதாவது ஃ என்ற எழுத்துவரை காட்டகூடியது
இது திருவடியை குறிக்ககூடிய நிலைகளாகும்
அதாவது சிற்சபை பொற்சபை ஞான சபை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
No comments:
+Grab this
Post a Comment