Tuesday, March 10, 2015

[vallalargroups:5572] Fwd: Celebrate 150th golden years of Samarasa Sutha Sanmarga Sathya Sangam with Maha Mandra



Dear Sir,

Please post this in Vallalar Groups.

வணக்கம்,

இயற்கைத் தொன்மையாம் சுத்த சன்மார்க்க சங்கம் 1865 ஆம் ஆண்டு நமது திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானால் கருங்குழியில் தொடங்கப்பட்டு இந்த ஆண்டோடு 149 வருடம் நிறைவுற்று 150 ஆம் ஆண்டு தொடங்கிவிட்டது.

இந்த அற்புத வருடத்தை கொண்டாடும் வகையில் நமது சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் இந்த மகாமந்திரப் பணியில் கலந்து கொள்ள அன்போடு வேண்டுகின்றோம்.

நாம் மகா மந்திரம் 108 முறை எழுதி இப்பணியினை தொடரலாம்.

இந்த மகா மந்திர டெம்ப்ளேட் வடிவமைப்பு பொதுவானது தான்.

எல்லா நாட்டவரும், எல்லா சங்கமும், எல்லா அன்பர்களும், இதை பயன்படுத்த முடியும்.

விரைவில் நாங்கள் மெயில் தகவல் தொடர்பு மற்றும் பேஸ்புக் மூலம் இதை பகிர்வோம்.

இன்றைய நிலவரப்படி 2500 மகா மந்திர டெம்ப்ளேட் பிரதிகள் பொது பயன்பாட்டிற்கு தயாராக உள்ளன.

கீழ்க்கண்ட படிவத்தை பதிவிறக்கம் செய்து அனைவரும் பயன்படுத்தலாம்.

அன்புடன்.

ஞானசபை குழுவினர் - இந்தியா, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் பாரீஸ்.


===============

Gnana Sabhai team started initiatives to celebrate 150th golden years of Samarasa Sutha Sanmarga Sathya Sangam - (SSSSsangam).

We start initiate Maha Mandra 108 time (written) template format.

This Maha Mandram template design has been common. 

Any Sangam / school kids/ any senior Sanmargi can use it.

Soon we will have arrange mail communications, Facebook etc.

As of now 2500 hard copies are ready for public use.

If you need soft copy download it in our vallalarspace websites.

Thanks.




--




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)